பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

latch vol

குறிப்பிட்ட நினைவக முகவரியில் நான்கு எட்டியல்கள் அளவு தகவலை வைத்துக் கொள்ளும் ஒரு எட்டியல் லேட்ச் பதிவகங்கள் ஈ.ஜி.ஏ.வில் நான்கு உள்ளன. தாங்கி (Buffer)யில் இருந்து மையச் செயலகம் படிக்கும் போது, லேட்ச் பதிவகங்கள் நிரம்பு கின்றன. தாங்கியில் மையச் செயல கம் எழுதும்போது லேட்ச் உள்ளடக் கங்கள் அது தொடர்பான நினைவக இருப்பிடத்தில் திணிக்கப்படு கின்றன. latch voltage : Gooi & Gouméoù GL-23: அளவை நிலையை ஏற்றம்-இறக்கம் (flip-flop) மாற்றக்கூடிய உள்ளீடு மின்சக்தி. late binding : 35Tlog, 91 (b) : 96th போதேவாலாயங்களை (ரொட்டீன்) இணைப்பது.

latency: உள்ளுறை சுணக்கம்: தட்டு அல்லது உருளை போன்ற துணை சேமிப்பக சாதனத்தில் நேரடி அணுகு முறையில் ஒரு பதிவை எழுதவும், படிக்கவும் ஆகும் சுழற்சி தாமதம். latent image : olgsflung 2-056uid : மின்சக்தி மூலம் தோன்றும் புலனா காத உருவம். சான்றாக, நகல் எந்திரத்தில், ஒரு பக்கத்தின் தெரி யாத உருவத்தை ஒரு பலகையிலோ அல்லது உருளையிலோ மின்சக்தி வடிவில் உருவாக்கி வைக்கப்படும். latter quality: SIUpāgā ājib. latter quality mode : SIUpāgā தரமுறை. latter quality printer : SIUpégé on அச்சடிப்பான். lattice : Ĝeoŭ-Iqsio : gøòîucii அல்ஜிப்ரா போன்ற அல்ஜிப்ரா -916ծուDւմւլ.

398

layout

launch : துவக்கு : ஒரு ஆணைத் தொடரை ஏற்றி ஒடச் செய்வது.

layer , அடுக்கு : 1. வரைபடமுறை கோப்பில் அளவை முறையிலான தொடர்பில் தகவல்களின் துணைத் தொகுதி. 2. முப்பரிமாண வரிசை யில் மூன்றாவது பரிமாணம்.

layering : அடுக்கமைத்தல்; அடுக்கு: ஒரு தனி ஒவியத்திற்குள் வரைபட முறை தகவல்களின் துணைக் குழுக் களைத் தொடர்புபடுத்தும் அளவை முறைக் கோட்பாடு. மிகச்சிக்கலான கோப்பின் அனைத்துப் பகுதிகளை யும் பார்ப்பதன் மூலம் ஏற்படும் குழப்பத்தைத் தவிர்க்க, கணினியில் வேலை செய்யும் பகுதிகளை மட்டுமே பார்க்க இது அனுமதிக் கிறது. layout : வெளிப்புற அமைப்பு இட அமைவு : ஒட்டு மொத்த வடி வமைப்பு அல்லது திட்டம். கணினி அமைப்பு, ஒடு படம், திட்ட வரைபடங்கள், அச்சுப் பொறிக்கான வடிவமைப்பு, அட்டைபத்திகளின் வெளியீட்டு வடிவமைப்பு, ஒரு ஆவணம் அல்லது புத்தகத்தின் வெளி அமைப்பு போன்றது. layout forms and screens : Sulq. வமைப்புப் படிவங்களும், திரை களும் : படிவங்கள் மற்றும் உள்ளீடு/ வெளியீடு ஊடக உள்ளடக்கம் மற்றும் முறைகளை உருவாக்குவதற் கான கருவிகள். காட்சித் திரைகள் மற்றும் அறிக்கைகள் இவற்றுக்கு சானறு. layout setting: Légibosomá36): 905 அச்சிடப்படும் பக்கத்தை அமைப் பதற்கான மதிப்புகளை அளித்தல். ஒரங்கள், பத்தி அளவு, மேற்பகுதி, கீழ்ப்பகுதி, தலைப்புகள், பட்டியல்