பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

layout she

கள் ஆகியவை இதற்கு எடுத்துக் காட்டுகள். layout sheet: GlousflesoundLäätsm; அமைவுத் தாள் : ஆணைத்தொடர் திட்டமிடலுக்காக காட்சித் திரையில் உள்ளதைக் காட்ட வடிவமைக்கப் பட்ட காகிதத் தொகுதி. வரைபட முறை எக்ஸ்-ஒய் ஒருங்கிணைப்பு கள் மூலம் அல்லது வரிசைகள், பத்திகள் முறையில் சொற்கள் வரை படங்களைக் காட்டுதல்.

LCD : 6760&iq : Liquid Crystal Display என்பதன் குறும்பெயர். சிறப்பு படிகப் பொருளின் மீது ஒளியைப் பிரதிபலிப்பதன் மூலம் எழுத்துக் களும் எண்களும் தெரியும் அமைப்பு. அதிக ஒளி இருக்கும் போது மிக நன்றாகத் தெரியும். குறைந்த வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க முடியாது. அதன் குறைவான அளவின் காரணமாக, பாக்கெட் கணிப்பான்கள், கணினிகள், பெட்டி கணினிகள், விசைப் பலகைகள், கடிகாரங்கள் மற்றும் பல சாதனங் களில் அதிகம் பயன்படுத்தப்படு கிறது. LCD panel : எல்.சி.டி. பேனல் : மேற் செலவு திட்டத்தில் ஒவர் ஹெட் புரொஜக்டரில் வைக்கக் கூடிய, உள்ளே தெரியும் படிகத் திரையில் காட்டுகின்ற கணினி வெளியீட்டை ஏற்றுக் கொள்ளும் தகவல் திட்டம். LCD printer : எல்சிடி அச்சுப்பொறி : மின் புகைப்பட முறை அச்சுப் பொறி. அது திரவ படிக மூடிகள் இயக்குகின்ற தனி ஒளி மூலத்தைப் பயன்படுத்துகிறது. LCD watch : எல்சிடி கடிகாரம்: திரவ படிவ காட்சித் திரை கடிகாரம். வரி கட்டுப்பாடு வரையறுப்பது. LDL: stoolosso: Language Description

399 leading

Language என்பதன் குறும்பெயர். ஒரு மொழியைப் பற்றி விவரிக்கும் பெருமொழி. lead: லிட்: ஒரு மின்சுற்று அம்சத்தின் இணைப்பு. leader : முன்னோடி தலைப்பு : ஒரு சுருணை காந்த நாடா அல்லது காகித நாடாவில் ஆரம்பத்தில் உள்ள நாடாவின் வெற்றுப் பகுதி. lead frame : (pšśluủ LLtd : @G ஐ.சி. யில் உள்ள லீடை வைத்துக் கொள் கின்ற லீட் அசெம்பிளியின் பகுதி. படம் எடுத்த பிறகு அது போய் விடும். leaded chip carrier: 65 LálūL1360L நினைவகம் : நான்கு பக்கங்களிலும் இணைப்புகளைக் கொண்டுள்ள சதுர சில்லு. (டி.ஐ.பியை விட அதிக உ/வெ பாதைகளைத் தருவது).

leading: முன்பகுதி;வரி இடைவெளி: ஒரு வரி அச்சின் அதிகபட்ச கீழ் அளவுக்கும் அடுத்த வரியின் அதிக பட்ச மேல் அளவுக்கும் இடையில் உள்ள செங்குத்து இடைவெளி. leading edge : (općiué& Sosslibu; தலைப்பு முனை : 1. படிப்பானின் அட்டையில் முதலில் நுழையும் துளையிட்ட அட்டையின் விளிம்பு. Trailing edge-க்கு எதிர்ச்சொல். 2. ஒளி நுண்ணாய்வில், படி நிலையில் முதலில் நுழையும் ஆவணம் அல்லது பக்கத்தின் விளிம்பு. 3. தொழில் நுட்பத் தலைமையை உணர்த்தும் அடை மொழிச் சொல். leading zeros : Opéroléson Loegură, கள்: தகவலின் எண் மதிப்பைக் கூட் டாத புலத்தை நிரப்பும் பூஜ்யங்கள். சான்றாக, 0001234 என்ற எண்ணில் உள்ள அனைத்து பூஜ்யங்களும் முன்னுள்ள பூஜ்யங்களாகும்.