பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

leadiess 400

leadless chip carrier : SSLGosso êill இடை நினைவகம் : நான்கு பக்கங் களிலும் இணைப்புகள் உள்ள தட்டையான சதுர சிப்பு இருக்கும் இடம். leaf : இலை : மர வரைபடத்தின் முனையப் பகுதி.

Heaf nodes : @@60 (spoon : பிள்ளைகள் இல்லாத ஒரு மரத்தில் உள்ள முனைகள். இணையத்துக்குத் தொடர்புள்ள இதனை இணைய மொழியில் சொல்வதானால் இணைப்புகள் இல்லாத ஆவணங் Ꮬ ❍Ꭲ ᎧaᎢᏯhy IᎢᏓhᏗ

leapfrog test : gngiwrGid GgTō6D6UT : சேமிப்பு ஊடகம் முழுவதும் தன்னை இரட்டித்துக் கொள்ளும் சேமிப்பகம் கண்டறியும் நிரல். learning curve: 305b Suð6Taj : 905 குறிப்பிட்ட பணியில் தொடரும் பழக்கத்திற்கு அதன் விளைவாக ஏற் படும் திறமை, வேகம், துல்லியம் போன்றவற்றுக்கும் இடையில் உள்ள உறவைக் காட்டும் வரை படம். அனுபவ வளைவு என்றும் சில சமயம் கூறப்படும். சுலபமாகக் கற்கும் வளைவு" அல்லது நீண்ட கற்கும் வளைவு' என்று மென் பொருளைப் பயன்படுத்துபவர்கள் பேசுவதுண்டு.

learning programme கற்கும் ஆணைத் தொடர் : தகுதியுள்ள எதிர்ப்புகளு டன் Ա 6Ջ) போட்டிகளைச் சந்தித்து தன் திறமையை படிப்படியாக மேம் படுத்தும் கணினி நிரல்

lease : குத்தகை: கணினி முறைமை ஒன்றைப் பயன்படுத்தும் உரிமை யைப் பெறும் வழி. குத்தகை ஒப்பந்தத்துக்கு முதலீடு எதுவும் தேவை இல்லை. வாடகைக்கு

LED

கணினி முறைமையை எடுப்பதை விட செலவு குறைவானது.

leased lines : (535&ng 360&still கள்: பொதுவான அமைப்பு ஒன்றிட மிருந்து குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஒதுக்கப் பட்ட தகவல் தொடர்பு இணைப்புகள். துவக்கப்படாத இணைப்புகள் மற்றும் பிணைப்பு இணைப்புகள் என்று அழைக்கப் படும்.

deased line modem : (535&ng இணைப்பு மோடெம் : தனியார் தொடர்புகளில் பயன்படுத்தும்

அதிவேக மோடெம். டயல் செய்யும் இணைப்புகளுக்காக குறைந்த வேகத் தில் இயங்கும் மாற்று ஏற்பாடும் அதனிடம் இருக்கும். leasing companies : (535&D& £p. வனங்கள் : குத்தகைக்கு அளிக்கும் நிறுவனங்கள். கணினிச் சாதனங் களை தயாரிப்பாளர் ஒருவரிட மிருந்து வாங்கி குத்தகைக்கு தருவதை சிறப்பாகக் கையாளும் நிறுவனங்கள்.

least significant byte : (LSB) : épilo மதிப்புள்ள எட்டியல்கள். எழுத்து கள் வரிசையின் தொகுதி ஒன்றில், வலது பக்கத்தில் அதிக தூரத்தில் உள்ளதே குறைந்த முக்கியத்துவம் கொண்டது.

Least Significant Digit : (LSD) : குறைந்த முக்கியத்துவம் உடைய எண்: குறைந்த மதிப்பு அல்லது முக்கியத்துவம் உடைய எண். 58371 என்ற எண்ணில் குறைந்த முக்கியத் துவம் உடைய எண் 1. LED : Light Emitting Diode graşiug&#1 குறும்பெயர். சாதாரணமாகப் பயன் படுத்தப்படும் ஆல்பா எண் வெளி யீட்டு அலகு. குறிப்பிட்ட வோல்