பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

linpack

முறையில் அச்சிடும் இடங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. linpack : லின்பேக் : எண்முறை லீனியர் அல்ஜிப்ராவுக்கான ஃபோர் ட்ரான் ஆணைத் தொடர்களின் தொகுப்பு. கணினியின் மிதக்கும் புள்ளி செயல்பாட்டினை சோதனை செய்யப்படும் 'பெஞ்ச் மார்க்' ஆணைத் தொடர்களை உருவாக்க இது பயன்படுத்தப்படுகிறது. linus : லைனஸ் : லைனஸ் டோர் வால்ட்ஸ் நிறுவனம் உருவாக்கிய x86 சிப்பு தொகுதிக்கான இலவச மாகக் கிடைக்கும் யூனிக்ஸ் இயக்க -946ուDԼ1ւ. Lips : 65|Lemu : Logical inferences Per Second என்பதன் குறும்பெயர். 5வது தலைமுறை கணினியின் வேகத்தை அளப்பதற்கான அலகு. Liquid Crystal Display : LCD : Étudio படிகக் காட்சி: திரவப் படிகக்காட்சி : இரண்டு தாள் துருவமாக்கு பொருளை திரவப்படிகக் கரைசலின் இணைத்துக் காட்டும் காட்சி வளியீடு. மின்னோட்டம் காரண மாக திரவப்படிகள் இணைகின்றன. அதனால் அவற்றின் வழி ஒளி ஊடுருவுவதில்லை; படிமங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. Liquid Crystal Shutters : Étudů utąs, மூடிகள் : மின் ஒளிப்பட வரைபட அச்சுப்பொறியில் உருளைக்கு ஒளியை அனுப்பும் முறை. திரவ படிகப் புள்ளிகள் மூடிகளாகச் செயலிட்டு திறந்து மூடுகின்றன. Lisa : லிசா: ஆப்பிள் கணினி நிறு வனத்தினால் உருவாக்கப்பட்ட வணிகத்துக்கான குறுங்கணினி. LISP : SSleivil : List processing என்பதன் குறும்பெயர். மொழியியல் அலசல் பட்டியல்களைக் கொண்ட

409

listing

தகவல்களை வகை செய்வதை முதல் நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டஉயர்நிலை ஆணைத்தொகுப்பு முறைமை. இது உரையைக் கையாளுவதற்கும் ஆய்வு செய் வதற்கும் சிறப்பாக அமெரிக்காவில் செயற்கைப்பகுத்தறிவுக்கான தேர்வு செய்யப்படும் ஆணைத் தொகுப்பு மொழி. Lisp machine : SSleivil & Soflets : செயற்கையான பகுத்தறிவுப் பயன் பாடுகளுக்காக குறிப்பாக வடி வமைக்கப்பட்ட கணினி. அதுவும் Lisp மென்பொருளைப் பயன்படுத் தும் வகையில் வடிவமைக்கப் பட்டது. list:பட்டி : 1. வரிசைமுறைமையற்ற வழியில் தகவல்களைப் பெறுவதற் காக உள்ளடக்க பட்டியல், குறிப் பிட்டுக் காட்டிகளைப் பயன்படுத்தி தகவல்களைச் சேர்த்தல். 2. வரிசைப் படுத்தப்பட்ட குழு பொருள்கள். 3. உள்ளிட்டுத் தகவலின் ஒவ்வொரு சம்பந்தப்பட்ட பொருளையும் அச் சிடல். 4. ஆணைத் தொகுப்பு அறி விக்கைகளை அச்சிடுவதற்கான கட்டளை. எடுத்துக்காட்டாக அடிப் படை மொழியில் உள்ள வரிசைக் கட்டளை ஆணைத்தொகுப்பை அச் சிடச் செய்யும். 5. வரிசைப்படுத் தப்பட்ட தொகுப்புப் பொருள்கள். listing : வரிசையிடு; பட்டியலிடல் : அச்சிடு கருவியில் உருவாக்கப்பட்ட பொதுவான ஏதாவதொரு அச்சிடப் பட்ட பொருள். ஆதார வரிசை என்பது தொகுப்பானால் வகைப் படுத்தப்பட்ட ஆதார ஆணைத் தொகுப்பு. ஒரு தவறான வரிசை யிடல் என்பது எல்லா உள்ளிட்டுத் தகவல்களும் வகைப்படுத்தும் ஆணைத் தொகுப்பினால் பயனற் றவை என அறியும் நிலை.