பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

modify 456

களில் ஒத்திசைவுக்கு அறிவுக் கூர்மையை அளிக்கிறது. modify:திருத்தம் செய்தல்: 1. கணினி ஆணையின் ஒரு பகுதியை அதன் இயல்பான பொருள் விளக்கத்திலி ருந்தும் நிறைவேற்றத்திலிருந்தும் மாறுபடும் வகையில் மாற்றியமைத் தல். இந்த மாற்றம், ஆணையை நிரந் தரமாக மாற்றி விடலாம், அல்லது அதில் மாற்றம் எதுவும் செய்யாமல் நடப்பு நிறை வேற்றத்தை மட்டுமே பாதிக்கலாம். 2. ஒரு குறிப்பிட்ட தேவைப்பாட்டுக் கேற்ப ஒரு செயல் முறையை மாற்றுதல். modify structure : Gulq6,165ublisbu மாற்று. ஒரு கோப்பின் வடிவ அமைப்பை மாற்றும் தகவல் தளக் கட்டளை. புல நீளங்களும், பெயர் களும் மாற்றப்படலாம். புலங் களைச் சேர்க்கலாம் அல்லது நீக்க லாம். பழைய தகவல் கோப்புகளை, புலங்கள் நீக்கப் பட்டாலொழிய புதிய அமைப்புகளாக தகவல் இழப்பின்றி மாற்றித் தரும். modula-2 (Modular language-2) : மாடுலா-2: பாஸ்கலை உருவாக்கிய சுவிட்சர்லாந்து பேராசிரியர் நிக்லாஸ்விர்த் 1979இல் அறிமுகப் படுத்திய பாஸ்கலின் மேம்பட்ட பதிப்பு. கூறு(மாடுல்) களை தனி யாகத் தொகுக்க உதவுகிறது. modular approach : Gap fileoso அணுகு முறை : ஒரு திட்டத்தை வரிசைக் கிரமமான பிரிவுகளால் பிரித்தல். சிறிய அலகுகளாகப் பிரிப் பதனால் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் ஆணைத் தொடரமைப்பு முயற்சிகள் எளிமையாகும். moduar coding : 556U6Dud6), Gló! யீட்டு முறை : செயல்முறைப்படுத் தும் உத்தி; இதில், ஒரு செயல் முறை

modulation

யில் தருக்கமுறைப் பகுதிகள் பல் வேறு தனித்தனித் தகவமைவுகளாக அல்லது வாலாயங்களாகப் பகுக்கப் படுகின்றன; ஒவ்வொரு வாலாய மும் தனித்தனியே செயல் முறைப் படுத்தப்படும். modular constraint : 55616006, வரையறை: கணினி வரைகலையில், உருக்காட்சிகளின் சில அல்லது அனைத்துப் புள்ளிகளும், கண்ணுக் குப் புலனாகாத வலைச் சட்டத்தின் குறுக்கு வெட்டுப் புள்ளிகளில் அமைந்திருக்கும் வகையில், உருக் காட்சிகளின் இட அமைப்பில் ஏற் படுத்தப்படும் வரையறை. modularity : தகவமைவுத் திறன்: கணினிகளை ஒரு தொகுப்புக் கட்டி டத்தில் வடிவமைப்பில் உருவாக் கும் கோட்பாடு. இது, சாதனத்தின்

திறம்பாட்டை உயர்த்தவும், சிக்கன முறையான மேம்பாட்டுக்கும் உதவும்.

modular programming : 5561601D613 செயல் முறைப்படுத்துதல் : எளிதாக இடமாற்றம் செய்யக்கூடிய, சிறிய கணினி வாலாயங்களை உருவாக்கு கிற செயல்முறைப்படுத்துதல். இது, தர அளவான இடைமுகப்புத் தேவை களை நிறைவு செய்யும். செயல் முறையைச் செயற்பணிகளை முழு மையாகச் செய்யக்கூடிய வகையில், குறிப்பிட்ட பகுதிகளாகப் பகுத்து இது செய்யப்படுகிறது. மிகவும் சிக்கலான செயல்முறைகளையும் பொறியமைவுகளையும் உருவாக்கு வதற்கு இது உதவுகிறது.

modulation . அதிர்விணக்கம் : செய் திக் குறிப்புகளை அனுப்பு வதில், உயர் அதிர்வெண் ஊர்திக்கு குழுஉக் குறியின் சில பண்புகளை, தாழ்அதிர் வெண் தகவல் குழுஉக் குறிக்கு