பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

parallel rea 513

parallel reading : 9(5GLM(5 LlotjL ; இணைவாசிப்பு: ஒரு தகவல்அட்டை யிலிருந்து வரிசை வரிசையாகப் படித்தல். இது தொடர் படிப்பி லிருந்து வேறுபட்டது. parallel run : 9(5Gum(5 91 Lib; இணையோட்டம் : ஒரு புதிய பொறி யமைவினை அல்லது செயல் முறை யினை பழைய பொறியமைவுக்கு இணையாக ஒட்டுதல். இது எளிதான அனுப்பீட்டுக்கும் பிழையின்றி மாற் றம் செய்வதற்கும் உதவுகிறது. parallel transmission : 9(5GLn(5 அனுப்பீடு : இணை செலுத்தம் : தகவல் தொடர்புகளில் தகவல் மாற் றத்திற்கான ஒரே முறை. இதில் ஒரு கணினியின் துண்மிகள் அனைத்தும் ஒரே சமயத்தில் பொருத்தப்படு கின்றன. இது, தொடர் அனுப்பீட்டி லிருந்து வேறுபட்டது. parallelelizing : @606OTum ά&éò : இணை செயலாக்கக் கணினிக்காக ஆணைகளை உருவாக்குதல். parameter : நிலையளவுரு : 1. வரம் பற்ற மாறி, முக்கியமாக ஒரு குறிப் பிட்ட பொறியமைவின் ஒரு பண்பு அல்லது வரைநிலை அடை மொழி. 2. ஒரு மாறியின் பண்புகளைத் தற் காலிகமாக ஏற்றுக் கொள்ளும் ஓர் இயற்கணித எண்ணுருக் கோவை யிலுள்ள மாறி. parametric நிலையளவுருக்கள் சார்ந்த ஒரு கோட்டு வளைவினை அல்லது இடப்பரப்பினை சில தற் காப்பு மாறிகளின் அடிப்படையில் வரையறுக்கிற உத்தி தொடர்பானது. கணினிவழி வடிவமைப்புப் பொறி யமைவுகளில் பெரும்பாலும் பயன் படுத்தப்படுகிறது. parameter block : 9,616, Gómeo கட்டம்: ஒரு சாதனம் அல்லது இயக்க

parentheses

அமைப்புப் பணியில் பயன்படுத்திய தகவலை நீடித்திருக்க நினைவகத் தில் அமைக்கப்பட்டுள்ள மாறிகளின் தொகுதி. parent : தாய்க்கோப்பு : புதிய பதி வுருக்களை உருவாக்குவதற்குத் தேவைப்படுகிற, ஒரே தகவல் ஆதாரமாக இருக்கக்கூடிய உள்ளடக் கங்களைக் கொண்டது. parent-child : QuiñGDmi-Öpišong : தகவல் தள மேலாண்மையில் இரண்டு கோப்புகளுக்கு இடையி லான உறவுமுறை. பெற்றோர்கோப் பில் தொழிலாளர், வாடிக்கையாளர் போன்ற ஒரு பொருளைப் பற்றிய தேவையான தகவல் இருக்கின்றது. குழந்தை அதிலிருந்து உருவானது. சான்றாக, ஒரு நிறுவனக் கோப்பின் குழந்தை என்று அதன் தொழிலாளர் கோப்பினைக் குறிப்பிடலாம். parentlehild relationship : omis®gli உறவுநிலை: செய்திகளை ஒருதலை முறையிலிருந்து அடுத்த தலை முறைக்குக் கொண்டு செல்லுதல். புதிய செய்தியை (சேய்) உருவாக்கு வதற்குப் பழைய செய்தி (தாய்) இன்றியமையாததாகும். parent process : Glus)(3pms, Q&u லாக்கம் ; வேறொரு துணைப்பகுதி (அல்லது குழந்தை) செயலாக்கத்தை உருவாக்குகின்ற ஆணைத்தொடரின் (செயல் முறை) ஒரு பகுதி. parent programme: @LipGpmñ ஆணைத் தொடர் : நினைவகத்தில் ஏற்றப்படும் முதல் அல்லது தலை மை அல்லது அடிப்படை ஆணைத் தொடர். parentheses:இடைமுறிப்புக்குறிகள்; பிறை வளைவான பிறை வடிவ வளை அடைப்புக் குறிகள். இவை ( ) என்று குறிக்கப்படும். கணிதக்