பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

pixel

படுத்திய தருக்கமுறை இணைவனத் தைப் பயன்படுத்துகிற, படிப் பதற்கு மட்டுமேயான நினைவகத் துக்கு (Rom) மாற்றாகப் பயன்படக் கூடியது.

pixel (picture element): LLääng)|> படப்புள்ளி, படத்துணுக்கு படத் துகள் : ஒர் எழுத்தினை அல்லது ஒரு வரைகலை உருக்காட்சியை உரு

படப்புள்ளி (Pixel) படப்புள்ளிகளால் உருவாக்கப்பட்ட

எழுத்து (மேலே) _

வாக்கப் பயன்படுத்தப்படும் தனித் தனிப் புள்ளிகளில் ஒன்று. இது, காட்சித் திரையில் காணப்படும் உருக்காட்சியின் மிகச் சிறிய அலகு. இதனை, சேமித்துவைத்து, வர வழைத்து, காட்சியாகக் காட்டலாம்.

planar area: Šćemotif L(5ál: 5amfans வரைகலையில், எல்லைகள் உள்ள பொருள். சதுரம் அல்லது பல் கோணம் போன்றது.

plaintext:நேரடிவாசகம்: வழக்கமான செய்தியை அதன் மூலப் பொருள் வடிவில் குறிப்பிடுவதற்கு மறை

529 plat

மொழி வல்லுநர்கள் பயன்படுத்தும் சொல். planimeter:சமதளமானி: ஒரு சமதள உருவம், ஒரு எழுத்தாணியால் வரை யப்படும்போது, அந்த உருவத்தின் மேற் பரப்பினை அளவிடுவதற்கான புறநிலைச் சாதனம்.

PLANT : பிளானிட் : "பரிமாற்றுப் போதனையைச்செயல்முறைப்படுத் தும் மொழி" என்று பொருள் u()ub. "Programming Language for Interactive Teaching" archip ஆங்கிலச் சொல்லின் குறும் பெயர். கணினி வழி அறிவு றுத்தப் பொறியமைவுகளுடன் பயன்படுத்துவதற்காக வடி வமைக்கப்பட்ட ஒரு மொழி. plansheet : சமதளத்தகடு; விரி தாள் : அகல்தகட்டுப் பணிப் பாளம் போன்றது. plasma display panel : Ulqiāś காட்சி முனையம்; மின்மக் காட்சித் திரை : பொறியமைவு செய்த நியோன் ஆர்கான் வாயு வைப் பயன்படுத்துகிற காட்சி முனைய வகை. காட்சிப் பரப் பில் அடங்கியுள்ள ஓர் அச்சு வார்ப்புருவில் புள்ளிகளைத் திருப்பு வதன் மூலம் உருக்காட்சி உருவாக் கப்படுகிறது. உயர் ஆற்றல் உருக் காட்சி உறுதிப்பாடுடையது; நீண்ட நேரம் ஒளிரக் கூடியது; சுடர் நடுக்கம் இல்லாதது. platform ; மேடை : ஒரு குறிப்பிட்ட மாதிரி அல்லது கணினி குடும்பத் திற்கான வன்பொருள் கட்டுமான அமைப்பு. மென்பொருள் உருவாக் குபவர்கள் தங்கள் ஆணைத் தொடர் களை எழுதுவதற்கு இது ஒரு தர அமைவாகும. ULI &545 egaţ @Ø LD LI பையும் இச்சொல் குறிப்பிடுகிறது.