பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΡΜΟS

PMos: பிஎம்ஓஎஸ்:"P-அலைவரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் @um(5cisscir" (P - channel metallic oxide semi conductors) GTaủILIg, sẵI குறும்பெயர். இது உலோக ஆக் சைடு அரைக்கடத்தி பொருள் மின் சுற்று வழிகளில் மிகப் பழமை யானது. இதில் பாயும் மின்னோட் டத்தில் நேர் மின்னழுத்தம் பாய் கிறது. இது, N-அலைவரிசை உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் Geńleólo5$$) (N-channel MOS) Gaugy பட்டது. PN : பிஎன் "போலந்துக் குறிமானம்" staärp (9)unGaituG)ub."polish notation" என்னும் ஆங்கிலச் சொல்லின் குறும்பெயர். poaching : கரவு அணுகுதல்; ஊடுரு வல் : ஒரு பயனாளர் தனக்கு உரிமை யுடையதாக இல்லாத தகவல்களைத் தேடிக் கோப்புகளை அல்லது செயல்முறைப்பட்டியல்களை அணுகு தல. pocket computer:60Luj616,566&slof: கையில் கொண்டு செல்லக் கூடிய கையடக்கக் கணினி. விண்டோஸ் சிஇ என்னும் இயக்க முறைமையில் செயல்படும் இக்கணினியில், மேசை மேல் கணினியில் செயல்படும் அனைத்துப் பயன்பாட்டுத் தொகுப்புகளையும் இயக்க முடியும். point : புள்ளி; சுட்டு : வரைகலைத் தகவலில் மிகச்சிறிய அலகு. இது ஆயத் தொலைவுமுறையில் தனி யொரு அமைப்பிடத்தைக் குறிக் கிறது. point and shoot : &l (B64th Limilesto: சுட்டியை (கர்சர்) ஒரு வரியிலோ அல்லது ஒரு பொருளின் மீதோ நகர்த்துவதன் மூலம் ஒரு பட்டியல் தேர்வை தேர்ந்தெடுப்பது அல்லது

532 point

ஒரு பயன்பாட்டை இயக்குவது திரும்பச் செல்லும் விசை அல்லது எலிவடிவச் சுட்டிப் பொத்தானை நகர்த்தியும் இவ்வாறு செய்யலாம்.

pointer : சுட்டு ; சுட்டுவான்; குறி; காட்டி; சுட்டி: 1. தொடர்புடைய ஒரு பதிவின் முகவரியைக் கொண்டிருக் கிற ஒரு கோப்பு அட்டவணை, ஒரு பதிவேடு, அல்லது வேறு தகவல் தொகுதியுடன் தொடர்புடைய ஒரு தகவல் கூறு. 2. சில கணினியமைவு களில், நுண் பொறியின் அமைவிடத் தைக் குறிக்கிற காட்சித்திரையின் உருவமைப்பு. point identification : Lettes géol யாளம் : ஆயத்தொலைவு அமை விடம், அதன் தனிச்செய்முறைப் படுத்தல் அலுவற்பணிகள் உட்பட ஒரு வரைகலைப் புள்ளி பற்றிய முழு விவரிப்பு. pointing devices : STL Gud GISSVTrål கள்; சுட்டிகள்; சுட்டிக்காட்டும் சாதனம் : இறுதிப் பயனாளர்கள் கட்டளை களைச் செலுத்தவும், தேர்வுகளைச் செய்யவும் அனுமதிக்கும் சாதனங் கள். விசைப் பலகையைப் பயன் படுத்துவதற்கு மாற்றாக கணினி அமைப்பில் உள்ள எண்ணெழுத்து அல்லது தகவல்களை நேரடியாக நுழைக்க அனுமதிக்கும் சாதனங்கள்.

எலி வடிவ சுட்டி மற்றும் இயக்கப் பிடிகளைக் காட்டும் சாதனங் களாகும்.

point-of-sale (POS) terminal : solip பனை முனை முகப்பு: 1. உடனடியாக விற்பனையையும், இருப்பு பதி வேடுகளையும் ஒரு மையச் செய லகத்தில் புதுப்பித்து, 2. அச்சிடப் பட்ட விற்பனை பரிமாற்ற இரசீதி

னைத் தருகின்ற திறனுடைய ஒரு உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனம்.