பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

polling

முன்னடைக் குறிமானம் பயன் படுத்தப்படுகிறது. polling : சாதன நுண்ணாய்வு: சில கணினி முனையப் பொறிமைவு களில் பயன்படுத்தப்படும் செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு உத்தி. இதில் மையச் செயலகம், ஒவ் வொரு சாதனத்திற்கும் செய்முறைப் படுத்துவதற்கு நேரம் தேவையா என்பதைச் சரி பார்க்கிறது. தேவைப் படுமாயின் அந்த அலகு தொடர்ந்து மற்றச் சாதனங்களை நுண்ணாய்வு செய்கிறது. இதற்கு ஒவ்வொரு சாதனத்தையும் விரைவாக இடை விடாமல் நுண்ணாய்வு செய்திட வேண்டும். polygon : பாலிகன் : கணினி வரை கலையில் ஒரு தனிப் பொருளாக நகர்த்தக் கூடிய அல்லது வண்ணத் தில் நிரப்பக் கூடிய பல பக்கங்களை உடைய பொருள்.

Polyphase sort : L60 &LL Suslo)& யாக்கம்.

polyhedron :பல்தளப்பிழப்புரு:ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட பக்கங் களுடைய பொருள். இணைக்கப் பட்ட பாலிகான்களின் ஒரு குழு.

polyline: பல்வரி: கணினி வரைகலை யில் இணைக்கபட்ட வரிகளின் ஒரு தொடராக அமைக்கப்படும் ஒரு தனிப்பொருள்.

polymorphic tweening : Lum 6\$luomi; ஃபிக் ட்வீனிங் : உயிர்ப்பட தொழில் நுட்பம். ஒரு பொருள் வேறு ஒன்றாக மாற்றும்போது இடைப்பட்ட உரு வங்களை ஆரம்ப மற்றும் முடிவு வடி வங்களை வைத்து உருவாக்குவது.

polymorphism : LusoŞIGHů Glupso : பல உருவங்கள் என்பது பொருள். பொருள் சார்ந்த ஆணைத் தொடர மைப்பில் அனுப்பப்படும் பொரு

534 port

ளுக்கு மாறுபட்ட முடிவுகளைத் தரக் கூடிய ஒரு பொதுவான வேண்டு கோளை (செய்தி) அனுப்பும் திறன். polyphase sort : u6 TGps 66060 வகைப்படுத்தி : புறநாடா வகைப் படுத்தி. இது ஆறு அல்லது அதற்குக் குறைவான நாடாக்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது. polyvision : usdæmLÉ : -sjabsolucir பாலிவிஷன் நிறுவனத்தின் தட்டை அட்டைக் காட்சி. செங்குத்தான மற் றும் கிடைமட்டமான மின்வாய்களுக் கிடையில் வரும் உலோக அயனிகளி னாலான பிளாஸ்டிக் திரைப் படத்தி னைப் பயன்படுத்துகிறது. இதில் மின் சாரம் குறுக்கிடும்போது உலோக அயனிகள் கறுப்பாகிவிடும்.

populate : பொரிவு; சோப்பு : ஒரு அச் சிடப்பட்ட மின்சுற்று அட்டையில் சில்லுகளையும் பொருள்களையும் பொருத்துதல். முழுதும் இனப் பெருக்கம் செய்த அட்டை என்பது, அதனுள் சேர்க்கக் கூடிய அனைத்துச் சாதனங்களையும் கொண்டிருக்கிறது என்றாகும். popup:மேல் மீட்பு: திரையில் உள்ள சொற்பகுதி அல்லது உருவத்தின் மேற்பகுதியில் அழைக்கப்பட்டு காட்டப்படுகின்ற ஒரு வகையான பட்டியல். தேவையான ஒன்றைத் தேர்ந்தெடுத்தபோது பட்டியல் மறை கிறது. திரை மீண்டும் வருகிறது. Popup menu: Gudsid tổLų LLiquuso.

port address : 31&pp (p55uff : 905 துறைக்கு முகவரியிடும் 0 முதல் 65535-க்குள்ளான ஒரு எண். நினை வக முகவரிகளிடமிருந்து துறைமுக வரிகள் வேறுபட்டவை. அசெம்பிளி மொழியின் ஆணைகளும் பேசிக் மொழியின் ஆணைகளும் துறை களை அணுக உதவும்.