பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

portrait

portrait : உருவப்படம், செங்குத்து வடிவம் : வன்படி உருவங்களைச் சார்ந்தது பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருப்பது போல ஒரு பக்கத்தின் குறும்பகுதியில் அந்த பணி அச்சிடப் படுகிறது என்பதை உருவப்படம் குறிப்பிடுகிறது. portrait என்றசொல் ஒவிய உலகத்திலிருந்து எடுக்கப் பட்டது. அதில் உருவப்படங்கள் செங்குத்தாகவே அமைக்கப்படுகின் றன.

portrait mode : 2-(55uliul (p6DD: செயல்படுத்தப்பட்ட தீர்வு அல்லது அமைப்பின் விளைவுகளை செயல் படுத்தப்பட்டபின் கண்காணித்து மதிப்பீடு செய்தல். POS : பி.ஓ.எஸ் : "விற்பனை முனை யம்" என்று பொருள்படும்"."Point of Sale Terminal "arcătuşağı (50/15 பெயர்.

positional notation: @Liflooë (5s) மானம்; இடம் சார்ந்த குறியீடு; 器" மதிப்புக் குறியீடு : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட எண்களைப் பயன்படுத்தி ஓர் எண்ணளவைக் குறிப்பிடும் முறை. இதில் வல மிருந்து இடமாக அடுத்தடுத்து வரும் எண்கள் அடிமூலத்தின் ஏறுமுக முழு எண்விசைப் பெருக்கமாகக் கொள் ளப்படும். எடுத்துக்காட்டு:634 என்ற எண்ணின் பதின்ம எண் விசைப் பெருக்கத்தின் (வர்க்கம்) அடிமூலம் 10; இதன் மதிப்பு = 4x 10 + 3x10 + 6x102.

positive logic: p_Léoumi (550535tb: 'O'துண்மிக்காக குறைந்த மின்னழுத் தத்தையும், 1துண்மிக்காக அதிக மின் னழுத்தத்தையும் பயன்படுத்தல். Negative Logic groit Los @ 613 sió சொல்.

positive true logic :

ஆக்கமுறை

536 post

உண்மைத் தருக்க முறை : இந்தத் தருக்க முறையில் ஒரு குறைந்த அழுத்தம்'O இன் ஒரு துண்மி மதிப் பளவைக் குறிக்கிறது; ஒர் உயர்ந்த அழுத்தம், 1-இன் ஒரு துண்மி மதிப் பளவைக் குறிக்கிறது. post processor: Élsio Olausosta: தகவல்களை இறுதிச் செயலாக்கம் செய்வதற்கு அளிக்கப்படுகின்ற மென்பொருள். திரையில் காட்டல் அல்லது அச்சிடலுக்காக வடிவமைத் தல் போன்றது.

POST system: uśle, QumrólusoudůLĮ: பண்டகசாலைகளும், பேரங்காடி களும் விற்பனைமுனையப் பொறிய மைவுகளைப் பயன்படுத்தி வருகின் றன. இதிலுள்ள பணப்பதிவேடுகள், உண்மையில் ஒரு தனி நோக்கக் கணினி முனையமாகும். இது, வணிக நடவடிக்கைகளை அப்பண்டக சாலையின் தகவல் கோப்புகளில் நேரடியாகப் பதிவு செய்து, காட்சித் திரையில் காட்டுகிறது. இது, பட்டிய லிடுவதைக் கட்டுப்படுத்துகிறது; கடன் வசதி அட்டை செல்லத்தக்கது தானா என்று சரிபார்க்கிறது; பிற தகவல்களைக் கையாள கைப்பணி களைச் செய்கிறது.

post : பதிவு செய்தல் : ஒரு பதிவேட் டில் ஒரு தகவல் அலகினைப் பதிவு செய்தல். post edit : ஒட்டுத் தொகுப்பு: பின்னி லைச்செப்பம்: ஒரு முந்தையக்கணிப் பிலிருந்து வெளிப்பாட்டுத் தகவல் களைத் தொகுப்பித்தல். postfix notation: Slobolsor (9)á, (sól மானம்: ஒரு கணிதக் குறிமானமுறை. இதன் மூலம்,5,3 என்ற இயக்கப்படு எண்களின் கூட்டலை 53+என்று குறிப்பிட முடியும். மறுதலைப் போலந்துக் குறிமானம், இந்தக்