பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

printer eng

போன்றவற்றில். அச்சுப் பொறி இயக்கியானது மென்பொருள் பயன் பாடுகளில் உள்ளதரப்படுத்தப்பட்ட கட்டளைகளை அச்சுப்பொறிக் கேற்ற கட்டளைகளாக மாற்றித் தரும். பெரும்பாலான அச்சுப்பொறி கள் மாறுபட்ட கட்டளை அமைப் பைப் பயன்படுத்துவதால் இவை தேவைப்படுகின்றன. அச்சுப்பொறி யின் மேன்மையை ஒட்டி (வரை கலைகள் சொற்களைவிட அதிக குறி யீட்டை ஏற்கின்றன) அச்சுப்பொறி இயக்கியின் அளவு பெரிதாகும். சிறந்த முடிவுகளுக்கு சரியான அச்சுப் பொறி இயக்கியைப் பயன்படுத்து வது இன்றியமையாததாகும். printerengine:eļģGüQuiról sisi#lgid: உண்மையான அச்சு வேலையைச் செய்யும் அச்சுப் பொறியின் உள்ளே இருக்கின்ற அலகு. printerfile: அச்சுப்பொறிகோப்பு:அச் சிடப்பட தயாராக அச்சு உருவ வடிவத்தில் உள்ள ஆவணம். printer font : 3|&&#ü @lum (5lu$l6äI எழுத்துரு : அச்சிடுவதற்குப் பயன் படும் அச்செழுத்து. அச்சுப் பொறி யும் திரை எழுத்துகளும் ஒன்றல்ல. ஆகவே அச்சுப்பொறி வெளியிடும் எழுத்துகள் திரையில் சரிவரக் (95FTLl_L/l 1l_LOfTL .LfT.

printer interrupt : 31&&E, QLTs) குறுக்கீடு : "Not Pusy" சமிக்ஞையை அச்சுப்பொறி அனுப்பும்போது ஏற் படும் வன்பொருள் குறுக்கீடு. குறுக் கீடும் வாலாயமானது. பொதுவாக வெளியீட்டுத் தகவலின் எழுத்தை அச்சுப் பொறிக்கு அனுப்பிவிட்டு கட்டுப்பாட்டை மையச் செயலகத் துக்கு அனுப்பும். இந்த நடைமுறை யானது அச்சுப் பொறியை இயக்கும் அதே வேளையில் கணினியை வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்தும்.

544 private

printing station: 9&#(\th £6060uib.

print statement : %&£G) & L 606m : பேசிக் மொழியில், ஒரு தகவலை திரையில் காட்டுவதற்கான கட்டளை.

printout : <9155úLtq.

print wheel : அச்சுச் சக்கரம்; அச் சுருளை : ஒரு சக்கர அச்சடிப்பியின் ஓர் அச்சடிப்பு இடநிலையில் எழுத்து களின் தொகுதியை அடக்குகிற தனி யொரு கூறு. print zone : o33 losis 60th; 9;&Gü பகுதி : செயல்முறைப்படுத்தலில் ஒரு வெளிப்பாட்டுச் சாதனத்தி லுள்ள ஒரு குறிப்பிட்ட நீளப்பகுதி. இதனுள் தகவல்கள் பத்திகளில் வரிசைப்படுத்தப்படுகின்றன.

priority interrupt : (spiššíleoid இடையீடு : பொறியமைவினுள் மற்ற இடையீடுகளுக்கு மேலாக முந்துரிமையளிக்கப்பட்டுள்ள ஓர் இடையீடு. priority processing: (spíšćfloud& செய்முறைப்படுத்துதல் : ஒரு பணி யின் வரிசை முறையைக் குறித்தளிக் கப்பட்ட முந்துரிமைகளின் அடிப் படையில் செய்முறைப்படுத்துதல்.

private automatic branch exchange: PABx : தனியார் தானியக்கக் கிளை இணைப்பகம் : ஒரு வணிக அமை வனத்திற்குள் அல்லது தொழிற் சாலைக்குள் தொலைபேசித் தொடர் பினை ஏற்படுத்தி பொதுத் தொலை பேசி இணைப்பகத்திற்குச் செல் லும், அதிலிருந்துவரும் அழைப்பு களை அனுப்புவதைக் கட்டுப் படுத்துகிற தானியக்க தனியார் தொலைபேசி விசைப் பொறி

யமைவு.