பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

queue

செய்து கொள்வதற்கான செய் முறை. பயனாளரிடம் கணினி ஒரு கேள்வியைக் கேட்கும்; அதற்குப் பயனாளர் பதிலளிப்பார். queue : வரிசை; சாரை : கணினியின் செயற்பாட்டுக்கு உட்படுவதற்கு வரிசையில் காத்திருக்கும் இனங் களின் குழுமம். எடுத்துக்காட்டு: ஒரு தகவல் அனுப்பீட்டுப் பொறிய மைவில் அனுப்பப்பட இருக்கும் செய்திகள். இனங்களின் வரிசை முறையானது, செய்முறை முந்துரி மையை நிருணயிக்கிறது. queued access method : Suslo)& அணுகு முறை சாரை அணுகல் முறை : அணுகுமுறை, உட்பாட்டு வெளிப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய வற்றைப் பயன்படுத்தி, செயல் முறைகளுக்கிடையில் தகவல்களை மாற்றுவதைத் தானாகவே ஒருங்கி ணைக்கிற ஓர் அணுகுமுறை. இதன் லம், உட்பாட்டு வெளிப்பாட்டுச் சயல்முறைகளில் காலத்தாழ்வு களைத் தவிர்க்கலாம். queuing : வரிசைமுறையாக்கம் ; சாரையாக்கம் : தகவல் செய்முறைப் படுத்தும் வரிசையைக் கட்டுப் படுத்தும் உத்தி. queuing system : 6uflɛog(p6op அமைப்பு : ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங் கள் பயன்படுத்துகின்ற, செயலகம் கட்டுப்படுத்துகின்ற பொத்தானி டும் அமைப்பு. இரயில்வே விசா ரணை, விமான சேவை மற்றும் கேஸ் கம்பெனிகள் ஆகியவற்றை சான்றாகக் கூறலாம். வருகின்ற அழைப்புகளை வரிசைப்படுத்தி, மின்னணு முறையில் அழைத்தவர் களுக்கு ஒரு செய்தி அனுப்பப்படு கிறது. சான்றாக, இயக்குபவர்கள் இப்போது சுறுசுறுப்பாக இருக்

quick

கிறார்கள். இயக்குபவர் (ஆப்பரேட் டர்) கிடைத்தவுடன் உங்களுக்குப் பதில் கிடைக்கும். நீங்கள் வரிசை யில் உள்ளீர்கள் என்று பதில் வரும். ஒவ்வொரு அழைப்பும் அது வரும் வரிசையில் கவனிக்கப்பட்டு காலி யாக உள்ள முகப்புக்கு அனுப்பப் படுகிறது. முதலில் வருவது - முதலில் போக வேண்டும் என்ற கொள்கையின்படி வரிசைமுறை அமைப்பு வேலை செய்கிறது. இதன் படி காத்திருக்கும் நேரம் எல்லோருக்கும் ஒன்றாகவே இருக் கும். ஒவ்வொரு இயக்குநருக்கும் சமமான வேலை கிடைக்கவும் இது உதவுகிறது. queuing theory:வரிசைமுறையாக்கக் கோட்பாடு; சாரைக் கோட்பாடு : பணி முனைகளில் ஏற்படும் தாமதங்களை அல்லது தேக்கங்களை ஆராய்ந் தறிவதற்கு உதவும் நிகழ் தகவுக் கோடபாடடின ஒரு வடிவம. நக ரும் அலகுகளின் வரிசைமுறை களைத் திருத்துவது தொடர்பான ஆராய்ச்சி உத்தி. தகவல்களின் அல்லது முழுச் செய்திகளின் துணுக்குகளை வரிசைமுறையில் அமைப்பது இதில் உள்ளடங்கும்.

quibinary code: @I (5p) Q(5ud 616&T குறியீடு : பதின்ம எண்களைக் குறிப் பதற்குப் பயன்படுத்தப்படும் இரும எண் குறியீடிட்ட பதின்மக் குறியீடு. தில் ஒவ்வொரு பதின்ம எண் ணும், ஏழு இரும எண்களினால் குறிக்கப்படும். quick disconnect: solongs; 6.5ml fill முறிவு ; விரைவுத் துண்டிப்பு : பொருத்து இணைப்பியை விரை வாகப் பூட்டவும், திறக்கவும் அனு மதிக்கும் மின்னியல் இணைப்பு Ꭷh ©❍ Ꮌ5 . quickdraw : விரைவுவரை: மெக்கின் டோஷில் அமைக்கப்பட்டுள்ள வரை