பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

random

random access: (5solijoleisslesolò தல்; குறிப்பிலா அணுகல், நேரடி அணுகு முறை : சேமிப்பு வரிசை முறையைச் சார்ந்திராதிருக்கிற ஒரு சேமிப்பக அமைவிடத்திலிருந்து தகவல்களைப் பெறுகிற அல்லது தகவல்களைச் செலுத்துகிற செய் முறை. நேரடி அணுகுதல் என்பது இதன் மற்றொரு பெயர். இது, வரிசைமுறை அணுகுதல் (sequential access) என்பதிலிருந்து வேறுபட்டது. random access device : (5soldişlson அணுகுசாதனம். random access memory (RAM) : குறிப்பின்றி அணுகும் நினைவகம் (ஆர்ஏஎம்) ; குறிப்பிலா நினைவகம்: வேறெந்த நினைவுப்பதிப்பக அமை விட உதவியின்றி, உள்ளடக்கங் களை நேரடியாகப் படிக்க அல்லது எழுதத் துணைபுரியும் நினைவுப் பதிப்பகம். random block: ©solüLipp Gloss® குறிப்பிலா தொகுதி : கோப்பினை அணுகுவதற்கான கோப்புக் கட்டுப் பாட்டுத் தொகுதி முறையில் தனி யொரு குறிப்பற்ற கோப்புச் செயற் பாட்டின் மூலம் படிக்கப்படுகிற அல்லது எழுதப்படுகிற ஓர் ஆவணத் தொகுதி. random file organisation: (65lüLipp கோப்பு அமைப்பாக்கம் ; குறிப்பிலா கோப்பு அமைவனம்:ஆவணங்களை நேரடியாக அணுகும் வகையில் ஒரு கோப்பினை உருவாக்குதல். randomfiles: குறிப்பிலாக்கோப்புகள்: எவ்வித வரிசைமுறையிலும் அமைக் கப்படாத கோப்புகள். நேரடி அணுகுச் சாதனத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள பதிவுகளின் முகவரி அடிப்படையில் தகவல்கள் மீட்கப் படுகின்றன.

566

random rec

random logic design : (55.1%lson; தருக்க முறை வடிவமைப்பு : வெவ் வேறு தருக்க முறை மின் சுற்று வழிகளைப் பயன்படுத்தி ஒரு பொறி யமைவினை வடிவமைத்தல்.

random number : @@LSlson Sicist : இலக்கங்களின்தோரணியற்றவரிசை முறை. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சோதனைகளில் குறிப் பின்மை மெய்ப்பிக்கப்படும். தற் செயலாக உண்டாக்கப்படும் ஊகிக்க முடியாத எண். random-number generator : Gólů பிலா எண் உருவாக்கி : ஒரு போலிக் குறிப்பிலா எண்ணை அல்லது போலிக் குறிப்பிலா எண்களின் வரிசையை குறிப்பிட்ட வரம்புகளுக் குள் உருவாக்க வடிவமைக்கப்பட் டுள்ள கணினி செயல்முறை அல்லது வன்பொருள். random processing : (55.1%loom செய்முறைப்படுத்துதல் ; குறிப்பிலா சயலாக்கம் : தகவல்களைக் குறிப் பின்றி அங்கொன்றும் இங்கொன்று மாகச் செய்முறைப்படுத்துதல். இது வும், 'நேரடி அணுகு செய்முறைப் Lu@#$/gcd' (direct access processing) என்பதும் ஒன்றே. இது வரிசை முறைச் செய்முறைப்படுத்துதல் (sequential processing) 6Tairu%)0555, வேறுபட்டது. random READ : (5solillolén's). Liqā தல்; குறிப்பிலா படிப்பு : ஒரு நேரடி அணுகு சேமிப்புச் சாதனத்தில், தொடர்புடைய ஆவண எண்மூலம் ஒர் ஆவணத்தைப் படிப்பதற்கான திறன். random record number : (5soliliğlsom ஆவண எண் : ஒரு கோப்புக் கட்டுப் பாட்டுத் தொகுதியின் குறிப்பற்ற ஆவணப்புலத்தினுள்பதிவு செய்யப்