பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RGB

LGub. 'Request For Quotation' grainL தன்தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

RGB monitor: oftgo Slåm flášlson: மிக உயர்ந்த தரமான படத்தை உருவாக்குவதற்கு சிவப்பு, பச்சை, நீலம் வண்ணங்களுக்கு வண்ணத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தும் வண்ணக் காட்சித்திரை. RGB video: ஆர்ஜிபி ஒளிக் காட்சி; ஒருவகை வண்ண ஒளிக் காட்சிக் குறியீடு (சிவப்பு, பச்சை, நீலம்); செந்திறமான தொலைக் காட்சிப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கலவை வண்ண ஒளிக்காட்சியி லிருந்து வேறுபட்டது. இதனை ஒரு வண்ணக் காட்சித் திரையில் மட்டுமே காட்டலாம்; இதில் இந்த அடிப்படை வண்ணங்கள் ஒவ் வொன்றுக்கும் தனித்தனித் துப் பாக்கிகள் அமைந்திருக்கும். சாதரி' ரன வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளில் ஒரேயொரு துப்பாக்கி மட்டுமே இருக்கும். ஆர் ஜி பி திரைகள் துல்லியமும் பிரகாசமான வண்ணங்களும், உயர்ந்த தெளிவுத் திறனும் உடையவை.

ribbon: நாடா ; பல்வேறு தாக்குறவு மற்றும் தாக்குறவற்ற (எடுத்துக் காட்டு: அனல்) அச்சுப்பொறிகளில் மை யூட்டும் சாதனம். பெரும்பா லான நாடாக்கள், மையேற்றம் செய்யப்பட்ட செயற்கை இழைகளி லானவை. இவை இரு வகையின: ஒன்று, ஒரடி வகை; இதனை ஒரே முறைதான் பயன்படுத்தலாம், இன் னொன்று பன்முறை அடிவகை இதனைப் பலமுறை பயன்படுத்த லாம். பன்முறை அடிவகை நாடாக் களைவிட, ஒரடிவகை நாடாக் களைப் பயன்படுத்துவதற்குச்செலவு அதிகம் பிடிக்கும். எனினும் ஒரடி

587

right

வகை நாடாவின் எழுத்துகள் அதிகத் தெளிவாக இருக்கும்.

ribbon cable: LL to 60&é, &lbu%lsul to: ஒரு போகான கம்பிகள் தட்டையாக இணைக்கப்பட்ட கம்பிவடத்தின்

(Ribbon-cable) தொகுதி. இதில் ஏராளமான கம்பி கள் அருகருகே அமைக்கப்பட்டிருக் கும். இது பெரும்பாலும் கணினி களைப் புறநிலைச் சாதனங்களுடன் இணைக்கப் பயன்படுத்தப் படு கிறது. ribbon cartridge: Li to 603, p_60sp ; நாடா பேழை : அச்சுப் பொறி நாடா வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் உறை. ribbon spool: BTLT 3:6&TG). right justified: Leoš Ffluuspuogų ; கடைசி எழுத்து (இலக்கம்) புலத்தின் கடைசி இடத்தில் ஒரு நிலைப் படுத்தப்படும் வகையில் அமைந்த பாட்டுப் புலத்தின் இணைப்பு முறை. right justify: SuðūLisp suffié &f யமைவு; கடைசி எழுத்து (இலக்கம்) புலத்தின் கடைசி இடத்தில் ஒரு நிலைப்படுத்தப்படும் வகையில் அமைந்த பாட்டுப் புலத்தின் இணைப்பு முறை. right disk: 6älsopÜL suLG ; 6)soso வட்டு.