பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/608

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

segmented 606

segmented bar charts : Qaul Gé, கூறாக்கிய பட்டை வரைபடம், பிரிக் கப்பட்ட பட்டை வரைபடம் பகுதி யாக்கிய பட்டை வரைபடம் : ஒர் ஒட்டு மொத்தத்தின் கூறுகளைக் குறிப்பதற்கு ஒன்றன் மேல் ஒன்றாக நிலைப்படுத்திய இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வெட்டுக் கூறுகளினாலான பட்டை வரை படம். இது குவிய வரைபடத்தைப் போன்றது. இதில் ஒட்டுமொத்தத் தையும் அதன் உறுப்புப் பகுதி களையும் ஒப்பீடு செய்வதற்கேற்ப பட்டைகள் பல்வேறு வடிவளவு களில் அமைந்திருக்கும். segment register : Gaplum ()ij பதிவகம்: மையச் செயலகத்திலுள்ள நான்கு பதிவகங்களில் ஒன்று. இது, நினைவகக் கூறுபாட்டில், தொடக்க நிலைகளைச் சுட்டிக்காட்டுகிறது. பதிவகத்திலுள்ள மதிப்பளவினை இது தானாகவே 16 ஆல் பெருக்கி, 1 மீமிகு எட்டியல் மையச் செயலகத் தில் உள்ள 6553516-எட்டியல் முகவரி இடைவெளி எல்லைகளில் ஒன் றினை சுட்டிக் காட்டுகிறது. கூறு பாட்டுப் பதிவகங்களின் பெயர்கள். குறியீட்டுக் கூறுபாடுகள் (CS); தகவல் கூறுபாடு (DS); அடுக்குக் கூறு பாடு (SS); மிகைக் கூறுபாடு (ES). segment value : ang)]umi () togli, பளவு : ஒரு நினைவகத்தில் 16-எட் டியல் அலகுகளிலுள்ள நினைவுப் பதிவினைக் குறிப்பதன் மூலம் ஒரு இடநிலையை வரையறுத்துக் கூறும் ஒர் எண். இது பத்தி எண் என்றும் கூறப்படும். sel (SELect) : எஸ்சிஎல் (செலெக்ட்): அச்சுப் பொறி மாற்றி மாற்றித் தொடு நிலைக்கும் விடுநிலைக்கும் எடுத்துச் செல்லும் அச்சுப் பொறி.

select

select : தெரிவு ; தேர்ந்தெடு; தெரிவு செய் : பயனாளரின் குறிப்பிட்ட வரையளவுகளுக்கேற்பதகவல்தளத் திலிருந்து பதிவேடுகளின் தொகுதி யைத் தெரிவு செய்தல். எடுத்துக் காட்டு:1986-க்கு மேற்பட்ட ஆண்டுக் கான பதிவேடுகள் அனைத்தையும் தெரிவுசெய்தல். selection : தெரிவு செய்தல் ; தேர்வு : ழாற்று முறைகளிலிருந்து தேர்ந் தெடுத்தல். selection sort : @gislajú Slshill; தேர்ந்து பிரித்தெடு ; தேர்வு வரிசை : ஒரு பட்டியலிலுள்ள மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய மதிப்பளவு களைத் தேர்வு செய்து பட்டியலைச்

சுருக்குவதற்கான பிரிப்பி.

selection structure: Gl:5ífisqå, GLI மைப்பு ; ஒரு கட்டமைப்புப் பாய்வு வரைபடத்தின் மூன்று அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று. சில நிபந் தனைகளின் பேரில் இருமாற்று வழி களுக்கிடையே தேர்வு செய்ய உதவு கிறது. இதனை 'முடிவுக் கட்ட மைப்பு' என்றும் கூறுவர். selective calling: Qg5slot, Los ; செய்தித் தொடர்புகளில் இணையத் திலுள்ள எந்த நிலையம் செய்தி யைப் பெற வேண்டும் என்பதைத் தெரிவிப்பதற்கு அனுப்பீட்டு நிலை யத்திற்குள்ள திறன். selectorchannel: @g;fiþ@g5QūL|su,ĝ}; தேர்ந்தெடுக்கும் வழித்தடம்:தெரிவுத் தடம் : சில வகைக் கணினி பொறி யமைவுகளில் உள்ள உட்பாட்டு/ வெளிப்பாட்டு வழி. இதன் மூலம் தகவல்களை ஒரு புறநிலை சாதனத் தில் மட்டுமே ஒரே சமயத்தில் தகவல்களை ஏற்றவும் அதிலிருந்து மாற்றவும் செய்யலாம். இது'பன்முக வழி' என்பதிலிருந்து வேறுபட்டது.