பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

self val

தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள எழுத்துகளை அச்சடிக்கிறது. self validating: gić60s Olgéogy Ltd. யாக்கும் குறியீடு : சுய மதிப்பீட்டுக் குறியீடு ; தன் வயச் செல்லுபடிக் குறிமானம்: தனது சொந்தப் பிழை யின்மையினைத் தீர்மானித்து, அதன் படி மேற்செல்கிற குறியீடு.

semantic error: @gTib@LITOHLÚlsop: செயல்முறைப்படுத்துவதில் செல் லத்தக்கதாக இராத தருக்க முறையில் எழுதுதல். semantic gap . சொற்பொருள் இடை வெளி; தகவல் அல்லது மொழிக் கட்டமைப்புக்கும் இயல்பு உலகுக்கு மிடையிலான வேறுபாடு. semanting net: Olgir þGlum(56n 6u6oo6o; மனித அறிவை ஒரு வலை போன்ற கட்டமைப்பாக அமைப்பாக்கம் செய் கிற ஒர் தகவல் உருவாக்க முறை. இதில் மையமுனைகள், பொருள் கள், கோட்பாடுகள், நிகழ்வு அடங்கி யிருக்கும்; இவை இணைப்புகளின் தன்மையைக் குறிப்பிடுகிற இணைப் புகளால் இணைக்கப்பட்டிருக்கும். semantics : சொற்பொருளியல் , மொழி வடிவங்களில் சொற்களின் பொருள் பற்றி ஆராயும் அறிவியல். சைகைகளுக்கும் அவை குறிப்பிடும் பொருள்களுக்கிடையிலான தொடர் புகள் பற்றி ஆய்வு செய்தல். semaphores. அணுகுமுறைக்குறிப்பு: ஒருங்கியல்பு வரையுருக்கள்: ஒரே சமயத்தில் இயங்கி தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட செயல்முறை களின் நடவடிக்கைகளை ஒருங் கிணைப்பதற்குப் பயன்படுத்தப் படும் ஒருங்கு நிகழ்வாக்க வரை யுருக்கள்.

semi

semiconductor : 15l67 5l-55Tü பொருள் ; அரைக்கடத்தி , குறை கடத்தி: தாழ் வெப்பநிலையிலும் துயநிலையிலும் மின் கடத்தாத திண்மப் பொருள். ஜெர்மேனியம், சிலிக்கன் போன்றவை இவ்வகை யைச் சேர்ந்தவை. இதிலிருந்து ஒருங் கிணைந்த மின்சுற்று வழிகள் தயாரிக்கப்படுகின்றன.

semiconductor device: SlsåsåL#57& சாதனம் , அரைக்கடத்திச் சாதனம்; குறைகடத்திச் சாதனம் : சிலிக்கன், ஜெர்மேனியம் போன்ற துயநிலை யிலுள்ள படிகப் பொருள்களி லிருந்து தயாரிக்கப்படும் மின்னியல் பொருள். இவை மின்னணு நோக்கங் களுக்குப் பயன்படுத்தும் அளவுக்கு கடத்திகளோ காப்புப் பொருள் களோ அல்ல. தூய உலோகத்தின் படிகக் கட்டமைவில் ஆர்செனிக் போன்ற மாசு அணுக்கள் உட்செல்லு மானால் மின்னியல் சமநிலை சீர் குலைகிறது. நேர் மின் அல்லது எதிர்மின்னேற்ற ஊர்திகள் உண்டா கின்றன. அப்போது டயோடுகளும் மின்மப் பெருக்கிகளும் புகுத்தப்படு கின்றன. semiconductor field: 9607&Léâlû புலம.

semiconductor memory : 96.073, கடத்திநினைவகம்.

semiconductor secondary storage (RAM disk) : அரைக் கடத்தி துணை நிலைச் சேமிப்பகம் (வட்டு): கணினி யின் அரைக் கடத்திச் சேமிப்பகத் தின் பகுதியை ஒரு வட்டு இயக்கி யாக இருந்தாற்போன்று செயற்படச் செய்கிற முதன்மைச் செய்முறைப் படுத்தியாகவும், செயற்பாட்டு பொறியமைவாக அமைக்கிற மென் பொருள் மற்றும் கட்டுபாட்டு சுற்று