பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/611

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

semicon 609

நெறியைப் பயன்படுத்துகிற ஒரு முறை. semiconductor storage . .960sé, கடத்திச் சேமிப்பகம் ; ஒர் ஒருங்கி ணைந்த மின்சுற்றுவழிச் சிப்புவில் திடநிலை மின்னணு அமைப்பி களாக அமைந்துள்ள சேமிப்புப் பொருள்களைக் கொண்டுள்ள நினை வகச் சாதனம்.

semi instructured decisions : solò's குறை முடிவுகள்; ஒரு பகுதி முன்னரே குறித்து வைக்கப்பட்டிருந்து, ஆனால் ஒரு திட்ட வட்டமான பரிந்துரைத்த முடிவுக்கு வழி செய்யாத நடை முறைகள் அடங்கிய முடிவுகள். semirandom access : 9600 go செயல் அணுதல் பகுதி நேரடி அணு கல் பாதி குறிப்பற்ற அணுகு முறை: விரும்பிய இனத்தைத் தேடுவதில் ஒருவகை நேரடி அணுகுமுறையை இணைக்கிற ஒரு சேமிப்பில் தகவல் களைக் கண்டறியும் முறை. sendmail: அனுப்பு அஞ்சல், செண்ட் மெயில்; மின்னணு அஞ்சலைக் (e-mail)கையாள்வதற்குரிய ஒரு தர அளவான UNIX செயல் முறை. இதனை நிறுவுவது கடினம். அப்படி நிறுவினாலும், பல பாதுகாப்பு அபாயங்களுக்கு இடந்தருகிறது. இதில் அடிக்கடித் தவறுகள் நிகழ் வதால் சேய்மைப் பொறிகளை அணுக இடமளித்துக் குழப்பம் உண் டாக்குகிறது. sense : உணர்வுத்திறம் ; உணர் : 1. ஒரு வகைப்பாட்டின் குறிப்பிட்ட தொடர்பாட்டினை ஆராய்தல். 2. வன்பொருளின் சில கூறுகளின் தற்போதைய அமைப்புமுறையைத் தீர்மானித்தல். 3. ஓர் அட்டையில் அல்லது நாடாவில் துளையிடப் பட்ட துவாரங்களைப் படித்தல்.

39

seque

sense probe : 2–6Miró, so is ; உணர்வி: ஒரு காட்சித் திரையில் உணர்வுப் புள்ளிகளைத் தூண்டி விட்டு, அதன் மூலம் ஒரு கணினி யில் உட்பாடு செய்கிற உட்பாட்டுச் செயல்முறை.

sense switch: 2-6EIffa solo)&; 2-6EIff பொத்தான். கணினி இணைப்பு ஒரு செயல்முறை மூலம் வினவலாம். ஒரு பெரிய சிக்கலான செயல்முறை யில் தவறு கண்டறியும்போது இது பெரிதும் பயனுடையதாக இருக்கும். sensitive devices: p_6801ffolé &ng;6&to öᏮrᎢ. sensitivity: உணர்வுத் திறன்;உள் வரும் சைகையில் ஏற்படும் மாறு தலுக்கு ஒரு கட்டுப்பாட்டின் உணர் திறன் அளவு. sensitivity analysis: p_Gorišlpet பகுப்பாய்வு ஒரு கணித உருமாதிரி யில் தனியொரு மாறியில் அடிக்கடி செய்யப்படும் மாறுதல்கள் எவ்வாறு ஏனைய மாறிகளைப் பாதிக்கின்றன என்று கண்காணித்தல். sensors: உணர்விகள்; வெப்பநிலை, அழுத்தம், இதயத்துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அள விடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகை களாக மாற்றுகின்றன. எடுத்துக் காட்டு: கணினிகளில் உட்புாட்டி னைச் செலுத்துதல் - sequence: வரிசைமுறை:1. ஒரு குறிப் பிட்ட விதிகளுக்கிணங்க இனங் களை வரிசைப்படுத்துதல். 2. எண் மான வரிசைமுறையில் ஏறுமுக வரிசை.

sequence check : Guffleb&Opéopâ சரிபார்ப்பு ; வரிசைச் சோதனை: ஒரு