பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/624

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

site lic

site licence : gsm o fluoto : 6).siteit முதல் செய்பவரின் வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு ஒரு மென் பொருள் தயாரிப்பாளர் அல்லது அவரது முகவர் வழங்கும் ஓர் உரி மம். இந்த உரிமம், வளாகத்திலுள்ள ஒரு சில எந்திரங்களில் மட்டும் ஒரு மென்பொருளைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. Sl units : எஸ்ஐ அலகுகள் : பன் னாட்டு மெட்ரிக் முறையில் அளவு அலகுகள். இது பொறியியல் அலகு களிலிருந்து வேறுபட்டது. sixteen-bit chip : uślswmp! g6ivTifilë சிப்பு : ஒரே சமயத்தில் 16 துண்மி களாகத் தகவல்களைச் செய்முறைப் படுத்துகிற நுண்செய்முறைப்படுத் தும் சிப்பு. இது, எட்டுத் துண்மிச் சிப்பு, 32துண்மிச் சிப்பு ஆகியவற்றி லிருந்து வேறுபட்டது. size : வடிவளவு ; பரிமாணம். sketching : உருவரை தீட்டுதல் ; செதுக்குதல்; வரைவு: கணினி வரை கலை உத்தி. இதில் சறுக்கியின் பாதை நெடுக கோடுகளின் ஒரு பட்டை வரையப்படுகிறது அல்லது தீட்டப்படுகிறது. sketchpad:2 (56u6mT$lsửơI(Đ;Qsgiả(5 அட்டை வரைவு அட்டை : காட்சித் திரையில் காட்டப்படும் செயல் முறைச் சேமிப்புப்பகுதி. இது, வரை கலையை அல்லது வாசகத் தகவல் களை நிரந்தரமாகச் சேமித்து வைப் பதற்கு முன்பு, இயக்குபவர் எளி தாகச் சேர்க்கவும் நீக்கவும் அனுமதிக் கிறது. skew : சாய்வு : கணினி வரைகலை யிலும், ஒளியியல் நுண்ணாய்விலும் ஒரு எழுத்துவரி அல்லது மறு அச்சிடப்பட்ட குறியீடு இணை

slew

யாகவோ அல்லது முனைப்பு விளிம் புக்குச் செங்கோணத்திலோ இல்லா திருக்கிற நிலை. skip:துள்ளல்;தாண்டு;தவிர்:ஆணை கள் ஒரு வரிசை முறையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆணை களைப் புறக்கணித்து விடுதல். SLA : எஸ்எல்ஏ : சிறப்பு நூலகங்கள் சங்கம் என்று பொருள்படும் Special Libraries Association Grail 15613&soul பெழுத்துச் சுருக்கம். slab:சொல்; சொற்பகுதி: ஒரு சொல் லின் பகுதி. slace : ஸ்லேஸ் : மற்றொரு சாதனத் தினால் கட்டுப்படுத்தப்படும் சாத னம். slack time:ஓய்வு நேரம்; தளர் நேரம்.

slave:அடிமை: வேறொரு சாதனத்தி னால் கட்டுப்படுத்தப்படும் சாதனம். slave tube : அடிமைக் குழாய் : இரு குழாய்களும் ஒரே மாதிரியாகச் செயல்படுகிற வகையில் ஒரு மின் வாய் மற்றொரு மின் வாயுடன் இணைக்கப்பட்டுள்ள மின்வாய். sleep : உறக்கம் : செயல்முறைப் படுத்துவதில் முடிவற்ற வளையம் அல்லது செயல்முறைப்படுத்திய கால தாமதம் காரணமாக ஏற்படும் செயலற்றநிலை. செயல் முறைப் படுத்தும் மொழியில் உறக்க கட்டளையானது, ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குக் காலத்தாழ்வினை உண்டாக்குகிறது. sleeve:குழல்; உறை; காப்புறை: ஒரு நெகிழ்வட்டினைச் சேமித்து வைப் பதற்கான பாதுகாப்பு உறை. slew : விசை ஊசல்; நகர்த்து; ஒட்டு ஒர் அச்சுப்பொறி ஊடே காகிதத்தை நகர்த்தல்.