பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/658

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

switching

கணக்கெடுப்பு அமைப்புகள் இதற் குச் சான்றுகள். switching matrix: Ésosoldmosple of: குறுக்கு கம்பி, மீறும் அழுத்து கட்டை நிலைமாற்று ஆகிய இரண் டும் விசைப்படு அணியின் இயக்கத் தையே சார்ந்துள்ளன. இணைக்க வேண்டிய மின்சுற்றுகளை செங் குத்து மற்றும் கிடைமட்டக் கோடு களின் சரியான கோணங்களில் வரிசைப்படுத்துவதற்கான கோட் பாடு என்று இதைக் கூறலாம். இந்தக் கோடுகள் விசையின் உள்ளீடு அல்லது வெளியீடாகும்.

switching theory: floosotonsbplä கொள்கை : இரண்டு அல்லது மேற் பட்ட தனிப்பட்ட நிலைகள் உள்ள மின்சுற்றுகளுக்குப் பயன்படுத்தப் படும் கொள்கை. switch - to computer: 5&flooflá(5 நிலைமாற்று : குரல் தொலைபேசி யுடன் தள அணுகுமுறையை ஒருங் கிணைப்பது. எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் சேவை பயன்பாடு களில் தானியங்கி எண்காட்டி போன்ற தொலைபேசி சேவை களைப் பயன்படுத்தினால் உள்ளே வரும் அழைப்பு திரும்பப்பெற்று வாடிக்கையாளர் கோப்பின் மூலம் அடுத்துள்ள மனிதப் பிரதிநிதியிடம் செல்லும். symbol: குறியீடு; குழுஉக்குறி : 1. எழுத்து, எண் அல்லது அடையாளம். ஒரு எண் இயக்கம் அல்லது உறவைக் குறிப்பிடுவது. 2. கணினியின் எழுத் துத் தொகுதியில் ஏதாவது ஒன்று. symbolic address: GÖté-G) (ps வரி,குழுஉக்குறி முகவரி : குறியீடு களின் மூலம் கூறப்படும் முகவரி. கணினியால் மொழி பெயர்க்கப்படு வதற்கு முன்பாக தொகுப்பியினால்

symbo

முழு முகவரியாக மாற்றப்படுவது. ஆணைத்தொடர் அமைப்பவருக்கு எளியது.

symbol set: (5%luit G5 Qg57(53 : அவற்றின் சிறப்புப் பயன்பாடுகளுக் காக அச்செழுத்து வடிவமைப்பாளர் களால் ஒன்றாகத் தொகுக்கப்படும் எழுத்துகளின் தொகுதி. சான்றாக, கணிதக் குறியீடு தொகுதி, பொறி யியல் தொகுதி, நிதித் தொகுதி; பன்னாட்டு நாணயத் தொகுதி போன்றவை. குறியீடு தொகுதிகள் வழக்கமான சொல் செயலகம் அல்லது டி.டி.பி. தொகுப்பில் உள்ள எழுத்துகளில் இருப்பதில்லை. குறி யீட்டுத் தொகுதிகளை அச்செழுத் துப் பெட்டிகளாக அல்லது மென் எழுத்துகளாக வாங்க வேண்டும்.

symbolic coding: £160Lumsmä, ös) யீடமைத்தல்: எந்திரமொழியல்லாத குறியீட்டில் எழுதப்பட்ட ஆணை களை குறியீட்டில் அமைத்தல். இயக்கக் குறியீடுகள் இயக்கிகளுக் காக குறியீட்டு எண்முறையே இதில் பயன்படுத்தப்படுகிறது.

symbolic device: (55uji' (B& &ng,6mb: உள்ளீட்டு வெளியீட்டுக் கோப்பை குறிப்பிடப் பயன்படுத்தப்படும் பெயர். சான்று SYSDSK என்பது ஒரு காந்த வட்டு அலகைக் குறிப்பிடு

கிறது.

symbolic editor: @souji (); தொகுப்பி. மூலமொழியில் மாற்றங் களைச் செய்ய, தயாரிப்புகளுக்குக் கணினியை உபயோகிப்பவர்களுக்கு உதவும் அமைப்பு ஆணைத் தொடர். ஒரு செய்தி வரிகளைச் சேர்த்தோ மாற்றியோ அல்லது நீக்கியோ இதைச் செய்யலாம்.

symbolic HO Assignment: 5soluji () உள்ளிட்டு வெளியீட்டு மதிப்பிருத்