பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

tele-ent

tele-entertainment:05T6050 Glum@gl போக்கு.

telegraph தந்தி ஏறக்குறைய ஒரு நொடிக்கு 150 துண்மிகள் வேகத்தில் அனுப்பும் குறைந்த வேக தகவல் தொடர்புச் சாதனம். மோர்ஸ் காலத் தில் இருந்து நீடித்து வருபவை குரல்

உரையாடலை அனுப்ப முடியாது.

tele management தொலை மேலாண்மை : ஒரு நிறுவனத்தின் தொலைபேசி அமைப்புகளின் மேலாண்மை.

tele marketing : @gméoéoé <5 யமைப்பு : தொலைபேசி மூலம் விற் பனை செய்தல்.

telematics : GL_6Suomi ląssiv தொலைத் தகவல் தொடர்புகள் மற் றும் தானியங்கி தகவல் செயலாக்கத் தின் சங்கமம். telemedicine :05m6060 uD(5äg 16uit : குறிப்பாக தொலைத் தகவல் தொடர் புகள் தொலைக்காட்சியைப் பயன் படுத்தி ஊடுகதிர் (a) அல்லது ஒரு நோயாளியின் நேரடி உருவப்படங் களை தொலைவில் உள்ள வல்லு நருக்கு அனுப்புவது. telemeter : GlgsgO60 96766.

telemetry:தொலை அளவி: தொலை அளவி கருவிகளை மின்சாரம் அல் லது வானொலி மூலம் தகவல்களை அனுப்புதல் நிலவைச் சுற்றிவரும் ஒரு விண்கலத்தின் மூவம் தரையில் உள்ள ஒரு நிலையத்திற்குத் தகவல் களை அளந்து அனுப்பலாம். telenet : தொலை இணைப்பு : பல வகையான பயனாளர் முனையங்கள் மற்றும் கணினிகளின் மூலம் தக வலைப் பரிமாறிக் கொள்ள உதவும் தகவல் தொடர்புக் கட்டமைப்பு.

672 teletex

telephone equipment: GlossosoGLélé கருவி telephony : தொலைபேசி முறை : ஒலியை மின்சமிக்ஞைகளாக மாற்றி, குழாய்கள் அல்லது வானொலி மூலம் அனுப்பி அவற்றை ஒலியாக மீண்டும் மாற்றி அனுப்புதல். telephotography : olg m6060 gefiü படவியல் : மின் தகவல் தொடர்பு வழித்தடங்களின் மூலம் ஒளிப்படங் களை அனுப்புதல். பொது தகவல் தொடர்பு அனுப்பும் நிறுவனங்கள் இவற்றை வழங்குகின்றன. teleprinter : தொலை அச்சுப்பொறி : தொலை அச்சு:தானியங்கி அச்சிடும் சாதனம். teleprocessing : Gigircoso Gleruusoms கம்: தொலைவில் உள்ள இடங்களுக் கும் தகவல் செயலாக்க மையத்திற் கும் மற்றும் இரண்டு கணினி அமைப்புகளுக்கும் இடையில் தொலைபேசிக் கம்பிகள் மூலம் தகவல்களை அனுப்புதல். தகவல் தொடர்புகள் மற்றும் தகவல் செய லாக்கக் கருவிகளை இணைத்துப் பயன்படுத்துவது. telesoftware : @gmeo6o Gluosin பொருள்: தொலைபேசிக் கம்பி அல்லது தொலைக்காட்சி மூலம் தொலைச் சொற்பகுதி சமிக்ஞையில் கணினி ஆணைத் தொடர்களை அனுப்புதல். teletext : தொலைவுரை : ஒருவழி தகவல் தொடர்பு ஊடகம். சில வீடி யோடெக்ஸ்ட் சேவைகளில் பயன் படுத்துவது. ஒரே திரையளவில் சிறப்பு சுருக்கிய அளவில் தொலைக் காட்சித் தகவல்களைத் தொடர்ச்சி யாக அனுப்பப் பயன்படுத்துபவர் கள் தங்களது திரையில் எந்தப் படத்தை பார்க்க விரும்புகிறார்