பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

teletyp 673

களோ அதே படத்தை தங்கள் தொலைக்காட்சிப் பெட்டியில் மறு குறியீடமைத்துப் பெறலாம். teletype interface:GgTsɔ60ġġLLġ5 இடைமுகம். teletype mode : GS760)60é SLt_és முறை : தட்டச்சுப் பொறியில் தட் டச்சு செய்வது போல ஒரு நேரத்தில் ஒரு வரியில் வெளியீட்டை அனுப்பு வது. இதன்பொருள் தகவல்கள் காட்டவோ, அச்சிடவோ செய்யும் போது ஒன்றையடுத்து இன்னொரு வரியாக தகவல் காட்டப்படும் அல்லது அச்சிடப்படும். teletypewriter (TTY) : @gm6O6oģ தட்டச்சுப் பொறி டி.டி. ஒய். தொலைத் தட்டச்சு அலகு. television receiver (TR): @376060é, காட்சி பெறும் பொறி : ஒளிபரப்பப் படும் தொலைக்காட்சி சமிக்ஞை களைவானலை வாங்கி மூலம் பெறு கின்ற திறனுடைய வணிக தொலைக் காட்சிப் பெட்டி போன்ற ஒரு காட்சி சாதனம். வானொலி அலைவரிசை குறிப்பேற்றி (மாடுலேட்டர்)கள் இணைத்து காட்சிச் சாதனமாக பல நுண்கணினிகளில் பயன்படுத்த லாம். telex : தொலை எழுதி : மேற்கத்திய ஒன்றியத்தினால் அளிக்கப்படும் தந்திச் சேவை. teller : வங்கிப் பணப் பொறுப்பாளர். telmet : தொலை இணைப்பு.

telpak டெல்பாக்: இரண்டு அல்லது மேற்பட்ட இடங்களுக்குப் பொது தகவல் தொடர்புகளை எடுத்துச் செல்வதற்காக அகலப்பாட்டை வழித் தடங்களை வாடகைக்கு எடுத்து, அதன்மூலம் நடத்தப்படும் சேவை.

43

ten's

template : படிம அச்சு : 1. வடிவியல் (geometric) ஒட்டு வரைபடக் குறியீடு களை வரையப் பயன்படுத்தப்படும் குழைம (plastic) வழிகாட்டி. 2. கணினி வரைகலையில், பொது வாகப் பயன்படுத்தப்படும் வடிவ மைப்பிகள் அல்லது வடிவமைப்பு உதவிகளின் பகுதிகள். ஒருமுறை உருவாக்கப்பட்டால், மீண்டும் வரை வதற்குப் பதிலாக, அதையே மீண் டும் தேடி எடுக்க முடியும். 3. மென் பொருள் மேம்பாட்டில் ஆணைத் தொடர்களின் தொகுதியின் மூலம் வட்டில் சேமிக்கப்பட்டதை கணி னிக்கு ஆணையிட்டு விரிதாளில் உள்ள தகவல்கள் பற்றிய சில இயக் கங்களைச் செய்யுமாறு கூறுதல். சான்றாக, டெல்லிக்கு மேற்கே உள்ள வாடிக்கையாளர்களுக்கு 10 விழுக் காடு ரயில் கட்டணத்தைக் கூட்டுக என்பது.

temporary font: 50&s16Sle, SIUPäg|(}: மென்பொருளாலோ அல்லது கையாலோ அச்சுப்பொறியில் மீண் டும் திருத்தி அமைக்கும்வரை அச் சுப்பொறியின் நினைவகத்தில் தங்கி யிருக்கும் மென் அச்செழுத்து. temporary storage : gp5me Slä, சேமிப்பகம் : ஆணைத் தொடரமைத் தலில், இடைக்கால முடிவுகளை சேமித்து வைப்பதற்கான சேமிக்கும் இடங்கள். ten key pad , பத்து விசைப்பட்டை : எண்களை எளிதாக நுழைக்க உதவும் 0 முதல் 9 வரை எண்களை தனித் தொகுதியாகக் கொண்ட விசை. கணிப்பி விசை அட்டை போன்றது. ten's complement : Lušślgin Bauடெண் : ஒரு குறிப்பிட்ட மதிப்பின் எதிரெண்ணைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படும் எண். எல்லா எண்