பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

correspondence quality

346

cost/benefit analysis



தற்காப்பு (preventive maintenance) பராமரிப்புக்கு மாறானது.

correspondence quality கடித போக்குவரத்துத் தரம் : டெய்சி சக்கரம் மற்றும் சில புள்ளியணி அச்கப்பொறிகளால் கிடைக்கும் அச்சு. அச்சுப் பொறியில் எழுத்துகளை உருவாக்கப் பயன்படும் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அச்சின் தரம் கூடுகிறது.

correspondence quality printing : கடிதத் தொடர்பு தர அச்சு புள்ளியணி அச்சுப் பொறிகளின் அச்சுத் தரம் முதலில் விட்ட இடைவெளியை நிரப்ப இரண்டாவது முறை Near letter Quality என்பதும் இதுவும் ஒன்றே.

corrupt : பழுதடைதல்

corrupt data file : பழுதடைந்த, தரவுக் கோப்பு.

corrupted file : பாழ்ப்பட்ட : துண்மிகளை மீண்டும் வரிசைப் படுத்தும் மாற்ற மடைந்த தரவு அல்லது நிரல் கோப்பு. படிக்கமுடியாத வகையில் வீணாகிப்போனது.


corruption : பாழாதல் : வன் பொருள் அல்லது மென் பொருள் கோளாறின் காரணி தநவு அல்லது நிரல் கோப்பு. படிக்க முடியாத வகையில் வீணாகப் போது.

cosmos : காஸ்மோஸ் : நோர்ஸ்க் டேட்டா நார்வே உருவாக்கிய ஒரு தரவுத் தொடர்பு தொகுப்பு. குறும்பரப்பு பிணையம் அல்லது விரிபரப்புப் பிணையம் மூலம் விநியோகிக்கப்பட்ட தரவு செய லாக்கங்களுக்கான மூலாதாரங்களை, பங்கிட்டுக் கொள்வதில் சிறந்த தீர்வளிப்பது.

cost analysis : செலவு பகுப்பாய்வு : ஒரு அமைப்பின் ஒட்டு மொத்தச் செலவை முடிவு செய்து, ஒரு புதிய வடிவமைப்புக்கு எதிர்பார்க்கப்படும் செலவு காரணிகளை ஒப்பிடும் நுட்பம்.

cost/benefit analysis : செலவுபலன் பகுப்பாய்வு ஒரு புதிய தரவு அமைப்பின் செலவுகள் மற்றும் ஆதாயங்களைக் கண்டு உரைக்கும் ஒரு ஆய்வு. வளர்ச்சிக்குத் தேவையான ஆட்கள் உரைக்கும் கள் மற்றும் எந்திரச் செலவுகள் மட்டுமல்லாது அமைப்பை கணினி இயக்குவதும் செலவுகளில் அடங்கும். பழையதை ஒப்பிடும்போது புதிய கணினி அமைப்பை இயக்கு வதில் ஏற்படும் எந்திர மற்றும் மனித மூலாதாரங்களின் சேமிப்ஞபும் இதில் அடங்கும். கூடுதல் வாடிக்கையாளர் சேவை, ஊழியர் உறவுகள் போன்று அளந்து சொல்ல முடியாத பலன்களும் இதில் அடங்கும்.

உறவுகள் சொல்ல