பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

end of file routine

532

end points


end of file routine : கோப்பு முடிவு நிரல்;கோப்பு முடிவு-வாலாயம்.

end-of-job (EOJ) : பணி முடிவு;வேலை முடிவு : ஒரு பணி முடிந்து விட்டது என்பதைச் செயல்முறைக்குத் தெரிவித்து, மற்றொரு நட வடிக்கையைத் தொடங்கும்படி கூறும் ஒருநிலை.

end-of-message (EOM) : செய்தி முடிவு (இஒஎம்) : ஒரு செய்தியின் முடிவுறுத்தம்.

end-of-page halt : பக்க முடிவில் நிறுத்தம் : வெளிப்பாட்டின் முடிவுற்ற ஒவ்வொரு பக்கத்தின் முடிவிலும் அச்சடிப்பியை நிறுத்தி, மற்றொரு தாளைச் செருகுவதற்கு அனுமதிக்கிற ஒர் அம்சம்.

end of page routine : பக்க முடிவு வாலாயம்;பக்க முடிவு நிரல்கூறு.

end of reel block : சுருள் தொகுதி முடிவு.

end of reel lable : சுருள் முடிவு அடையாளக் குறி;சுருள் முடிவு முகப்பு அடையாளம்.

end-of-run : இயக்கம் முடிவுறல்.

end-of-tape marker : நாடா முடிவுக் குறி;நாடா முடிவுக் குறியீடு : அனுமதிக்கப்பட்ட ஒத்திசைவுப் பகுதியின் முடிவினைப் பயன்படுத்துபவருக் குக் குறித்துக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு காந்த நாடாவிலுள்ள குறியீடு.

end-of-text : உரைநடையின் முடிவு;உரை முடிவு;வாசக முடிவு : செய்தியின் கடைசி எழுத்து இதற்கு முந்தைய எழுத்துதான் என்று பெறுகின்றவன் பொருளுக்கு உணர்த்தும் அனுப்புதல் கட்டுப்பாட்டு எழுத்து.

end-of-transmission : அனுப்பீட்டு முடிவு;செலுத்தல் முடிவு : ஒர் அனுப்பீடு முடிவுற்று விட்டது என்பதைக் குறித்துக்காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டுப்பாட்டு எழுத்து.

end of transmission block : அனுப்பீட்டுத் தொகுதி முடிவு : ஒரு தரவு தொகுதியின் முடிவினைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு செய்தித் தொடர்புக் கட்டுப்பாட்டு எழுத்து.

endogenous : தண்டு அக வளர்வு : அகவளர்ச்சி.

end page : இறுதிப் பக்கம்.

end points : முடிவு முனைகள்;நுழைவிடங்கள் : வரைகலையில், ஒரு கோட்டின் இரு முனைகள். இரு பரிமாண