identification
725
IDSL
வசதியும்,ஆவணப்படுத்தும் வசதியும் இதற்கு உண்டு. அதேவேளையில் புதிய இந்திய நிறுவனங்களின் சிறப்புத் தேவைகளை இது சமாளிக்கிறது. மோசமான தகவல் தொடர்புக் கம்பிகளுக்கிடையிலும் வெகுதொலைவில் உள்ள மாவட்ட நகரங்களுக்குச் செய்தியனுப்ப இது உதவுகிறது.
identification:அடையாளம் காணல்.
dentification division:அடைபாளப் பகுதி:அடையாளம் காணும் பிரிவு. கோபால் நிரலாக்கத் தொகுப்பின் நான்கு முக்கிய பகுதிகளில் முதலாம் பகுதி.
identification,file:கோப்பு அடையாளம் காணல்.
identifier:குறிப்பி:தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு.
identifier,lable:சிட்டை அடையாளம் காட்டி.
identity of server:வழங்கன் அடையாளம்:தலைமைக் கணினி அடையாளம்.
idiot box:அறிவிலிப் பெட்டி.
idle:செயலற்ற: 1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல்.
idle character:செயலற்ற எழுத்துகள்;முடங்கு உருக்கள்;செயலற்ற குறி :தரவு தொடர்பில்,உடனடியாக அனுப்ப வேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது,அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு.
idle interrupt:செயலற்ற குறுக்கீடு:ஒரு சாதனமோ அல்லது ஒரு செயலாக்கமோ செயலற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு குறுக்கீடு.
idle time:செயலற்ற நேரம்:முடங்கு நேரம் பயன்படுத்த கணினி ஒன்று கிடைக்கும் நேரம். ஆனால் உண்மையில் பயன்படுத்தப்படாத நேரம்.
idle state:செயலற்ற நிலை:ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை.
IDP:ஐடிபீ:Integrated Data Processing என்பதற்கான குறும்பெயர்.
IDSL:ஐடிஎஸ்எல்:இணைய இலக்க முறை சந்தாதாரர் தடம்