பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



write once,use manytimes

495

WYSIBYG


Write Once, Use Manytimes: ஒரு முறை எழுதி பலமுறை பயன்படுத்து.

Write Once, Use Anywhare: ஒரு முறை எழுதி எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்.

.ws :.டபிள்யூஎஸ்: ஓர் இணையத் தள முகவரி மேற்கு சமோவாவைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.


.ww.us :.டபிள்யூ.வி.யு.எஸ்: ஓர் இணையத் தள முகவரி அமெரிக்க நாட்டு மேற்கு வர்ஜீனியா மாநிலத்தைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

www: வைய விரிவலை.

WYSIBYG • What You See Before You Get it : காண்பதே கிடைக்கும்.