பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 கண்டறியாதன கண்டேன்

கொன்றுவிடும். ஒய்வு பெற்றவர்கள் விரைவில் முதுமையை அடைந்து இறந்தும் போய்விடுகிரு.ர்கள். பொழுது போக்க வகை இல்லாமல், உலகத்தோடு ஒட்ட ஒழுகத் தெரியாமல், அவர்கள் வாடி வதங்கித் தளர்ந்து மடிகிருர்கள்.

மாலே வேளையில் ஒவ்வொரு பூங்காவிலும் குடும்பம் குடும்பமாகச் சென்று உல்லாசமாக மேல் காட்டினர் பொழுதைப் போக்குகிருர்கள். மனிதன் வாழப் பிறந்திருக் கிருன். மகிழ்ச்சியுடன் வாழத் தெரிந்து கொண்டால் அவன் நன்ருக வாழலாம்; மீண்ட நாளைக்கு வாழலாம். இந்த மந்திரத்தை அவர்கள் நன்ருகத் தெரிந்துகொண் டிருக்கிருர்கள்.

எந்தப் பார்க்குக்குச் சென்ருலும் உல்லாசமாகப் ாெபழுது பொக்குவதற்கு ஏற்ற அமைப்புக்கள் இருக் கின்றன. பெரியவர்களும் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடுகிருர்கள்.காமோ ஏதேனும் பூங்காவுக்குப் போனல் குழந்தைகள் விளையாடுவதை ஒரிடத்தில் அமர்ந்துகொண்டு பார்க்கிருேம்; சினிமாக் காட்சியைக் காண்பது போலப் பார்க்கிருேம். அந்த வாழ்வில் நாம் கலப்பதில்லை. அதனல் எவ்வளவு அருமையான இடமானலும் நம்மால் முழுப் பயனையும் அடைய முடிகிறதில்லை. . . . . .

அங்கே கிழவர்கள் குழந்தைகளே ஓடிப் பிடிக்கிரு.ர்கள். நாமோ மரியாதையும் கவுரவமும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம். யாராவது கொஞ்சம் குழந்தைகளுடன் கலந்துகொண்டு சிறிது வளைய வந்தால் போதும்: "என்ன இது, குழந்தை மாதிரி விளையாடிக்கொண்டு!" என்று மூஞ்சியைத் தூக்கிக்கொள்கிருேம்.

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேக்குப் போய் கடந்து கடந்து கால் வலித்தது. மாலை நேரம் அணுகியது. எங்காவது போய் ஒய்வாக அமரலாம் என்று தோன்றியது, ஸெயின்ட் ஜேம்ஸ் பார்க் என்ற இடத்துக்கு அன்பர்கள் அழைத்துச் சென்ருர்கள். சிறிது நேரம் அமர்ந்து அங்குள்ள