பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 கண்டறியாதன கண்டேன்

யாரோ ஒருவர் குறை சொல்லிக் காரமாகப் பேசிக்கொண் டிருந்தார். அங்கங்கே சிறு சிறு கூட்டமாக அந்தக் குட்டிப் பேச்சுக்களை மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். தேர்த் திருவிழாவில் அங்கங்கே நடக்கும் வேடிக்கைகளை ஒவ்வொன் ருகப் பார்க்துக்கொண்டே செல்பவர்களைப் போல, சிறிது சிறிது ஒவ்வோரிடத்திலும் கின்று கேட்டு விட்டுப் போகிற வர்கள் பலர். காங்களும் அப்படித்தான் செய்தோம். காங்கள் அந்தச் சொல்வீரர்களின் பேச்சைக் கேட்டு இன்புறவா போனுேம்? சும்மா வேடிக்கை பார்க்கத்தானே போனேம்?

o:

படம் 18. குட்டிப் பேச்சாளர் -

ஆங்கே அருகில் ஓரிடத்தில் சீனத் தலைவர் Dr೦೧೦ துங்கின் உபதேசங்கள் அடங்கிய ஆங்கிலப் புத்தகங்களை ஒருவர் விற்றுக்கொண்டிருந்தார். . --