பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322. கண்டறியாதன க்ண்டேன்.

கவர்ச்சிகளும் இணைந்த காட்சிகள் பல பல. சில புத்த கங்களை வாங்கிக்கொண்டு புறப்பட்டோம். -

ஒய். எம். சி. ஏ. வந்து கணக்குத் தீர்த்துக்கொண்டு கோச்சில் ஏறி விமான கிலேயம் வந்தோம். அந்தக் கோச்சில் பயணம் செய்ய ஆளுக்கு 800 லிரா வாங்கினர்கள். பாரிஸில் 6 பிராங்கும், லண்டனில் 7 வில்லிங்கும், பிராங்க் பர்ட்டில் 2 மார்க்கும் வாங்கினர்கள். -

ரோமிலுள்ள விமான கிலேயம் ஓரளவு பெரியதாகவே இருக்கிறது. காங்கள் புறப்பட இருந்த ஏர் பிரான்ஸ் விமானம் சிறிது தாமதமாக வந்தது. தமிழ் நாட்டி விருந்து லயன்ஸ் கிளப்பைச் சேர்ந்த பலர் உலகப் பயணமாக ஏர் இந்தியா விமானத்தில் வந்தார்கள். அவர்களே அங்கே கண்டேன். எனக்குத் தெரிந்த பலர். அந்தக் குழுவில் இருந்தார்கள். "ஏன் இங்கே காத்திருக்கி ஹீர்கள்? எங்கே போக வேண்டும்?' என்று கேட்டேன். "இந்தியாவுக்குத்தான் போக வேண்டும். நாங்கள் வந்த எர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விட்டது. அதனுல் இங்கே தங்கியிருக்கிருேம். அதைச் செப்பம் செய்த பிறகே புறப்படவேண்டும். இன்று இரவு இங்கே தங்கி நாளேக்குத்தான் புறப்பட வேண்டியிருக்குமென்று தோன்றுகிறது' என்ருர் ஒரு கண்பர்.

'நல்ல வேளே! இந்த அளவில் கின்றதே! என்று என் மனத்துக்குள் நினைத்துக்கொண்டேன்.

மாலை 6-15க்கு ரோமில் விமானம் எறிைேம். மிகப் பழைய வரலாற்றையும் நாகரிகத்தையும் பெற்று விளங்கும் ரோமாபுரியில் கான்கு காட்கள் தங்கினேம் என்று எண் இணும்போது ஒரு வகை மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆலுைம் மேல்காடுகளில் உள்ள வளவாழ்வு இத்தாலியில் இல்லை. என்பதை எண்ணும்போது துயரமும் உண்டாயிற்று.