பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆயிரம் அடிக்கு மேல் 85

நூல்களில் காமமிக்க கழிபடர் கிளவியாகவும் வேறு வகை யாகவும் அமைந்த பாடல்கள் பல உள்ளனவென்றும் விளக் கிக் காட்டினர். டென்மார்க்கிலிருந்து வந்திருந்த திரு ஆர். பன்னிர் செல்வம் என்பவர், சங்க இலக்கியங்களின் ஆராய்ச்சிகளுக்குக் கம்ப்யூட்டர் எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி ஓர் ஆராய்ச்சியுரை நிகழ்த்தினர். இந்த மூன்று உரைகளுடன் காலே நிகழ்ச்சிகள் முடிவடைந்தன.

அப்போது என்னுடைய பழைய நண்பர் ஒருவரை அங்கே கண்டேன். அவர் காரைக்காலைச் சேர்ந்தவர். ரொபே

படம் 5. ரொபே ஸேன் ழான். ரா. நாகசாமி, கி. வா. ஜ. சா. கணேசன்