பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮夺 கதிர்காம யாத்திரை

ஆடையைத் துவைத்தேன். நெடுந்துரசம் பிரயாணம் செய்த தல்ை உடம்பிலே அலுப்பு இருந்தது; அழுக்கும் இருக் தது. நம்முடைய உடம்பைக் கண்டு காமே அருவருக்கும் கிலேகூடச் சில பிரயாணங்களில் வந்து விடுகிறது அல்லவா? இந்த அலுப்பும் அழுக்கும் மாணிக்க கங்கையின் துளயங்கில் மூழ்கியவுடன் ஒடிப்போய் விட்டன. உடம்பிலே மாத்திரம் குளிர்ச்சி உண்டாகவில்லை; உள்ளத்திலும் குளிர்ச்சி உண்டாயிற்று. கதிர் காமப் பெருமானத் தரிசிக்கப் போகின்ருேம் என்ற கினேவும், அந்த கினேவிலே எழும் இன்ப உணர்ச்சியும் என் உள்ளத்தை ஆட்கொண்டன. பல மைல் தூரத்திலுள்ள தமிழ்நாட்டில், சதா சடசட சத்தமும் கடகட முழக்கமும் உள்ள சென்னையில் உள்ள வன் என்ற கினேவே அப்பொழுது அகன்றுவிட்டது. ஏதோ இன்ப உலகத்துக்குப் போகச் சித்தமாக இருக்கிற வன் எப்படி மற்றவற்றை யெல்லாம் மறந்து அதையே கினைந்து நிற்பானே அப்படித்தான் கான் இருந்தேன்.

காரை மாணிக்க கங்கை வழியாகவே ஒட்டி அக் கரைக்குப் போகும் வழி ஒன்று இருந்தது. ஆலுைம் அந்தத் துயரோட்டத்தைக் கலக்க மனமின்றி இக்கரை யிலேயே காரை நிறுத்திவிட்டோம். இப்போது மாணிக்க கங்கை வீட்டுக்கு அடங்கின. பெண்ணேப்போலச் சென்ரு லும், வெள்ளம் வந்தால் இரு கரையும் புரண்டு ஒடு மென்றே தெரிகிறது. அதைக் கடக்க மிக உயரமாக ஒர். ஆடும் பாலம் கட்டியிருக்கிருர்கள். அதைக் கொண்டு. : இதை நான் ஊகி த்தேன். ஆற்றில் கால்களே கட்டு அவற் றின்மேல் பாலத்தைக் கட்டாமல் இரண்டு கரையிலும் தூண்கள் கட்டு அவ்விர ண்டுக்கும் நடுவில் பாலத்தைத் தொங்கவிட்டிருக்கிருர்கள். இதைத் தொங்கும் பாம்" என்று. கூடச் சொல்வார்கள். கீழே பற்றுக்கோடின்றிக் . தொங்குவதல்ை இதன்மேல் ஏறி கடக்கும்போது, பாலம்

ஆடுகிறது. மாணிக்க கங்கையை ஆடும் பாலத்தின் வழியா

3ύ ξί,