பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

?ନ୍ତ

கதிர்காம யாத்திரை

கொங்கை விரிக்கும் கடம்பமலர்க் குளிர்தார் மார்பன் மாணிக்க

கங்கைக் கரையில் திகழ்கின்ற,

கதிர்கா மத்தில் இருந்தானே.

வண்டுங் காணு மல்யுச்சி -

மலருங் காந்தட் கண்ணிபுனத் தண்டு மடியார் கழலடியில்

அருச்சித் தேத்தும் மலர்புனைந்தான் மிண்டும் கரவும் அறியாத -

விமலர் வந்து தரிசித்துக் ண்ைடும் கண்டி லோமென்னும்

கதிர்கா மத்தில் இருந்தானே.

சாதல் பிறத்தல் எனும்விலங்கு

தறித்துச் சடலச் சிறைமாற்றி தோதல் உவத்தல் இல்லாத

அண்மா னுலகத் தனிைேற்றி ஆதன் அடியார் பாலுறவே.

அருண்ச் செய்யும் முருகபிரான் சைதல் வள்ளி தண்மணத்து

கதிர்கா மத்தில் இருந்தானே.

கூட்டுக் கிெயோ சிறைப்பட்டுக்

கும்பிக் குணவு தேடி அழும் பாட்டுக் கெவரும் மனமிரங்காப்

பாரில் வாழ வேண்டாமல்

விட்டுக் குரிம்ை விழைபவரை

விரும்பி யாளும் திருமுருகன் காட்டுக் கிடையே விளங்குதிருக்

கதிர்கா மத்தில் இருந்தானே.