பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிக்செஞ் சோதி

தேனகத்தே வைத்ததுபோல் அன்ப ருள்ளம்

தித்திக்க விளையாடல் புரிவோய் நீயே கானகத்தே மாணிக்க கங்கை யின் பாற்

கதிர்காமத் தெழுந்தருளும் மணிச்செஞ் சோதி.

விரியுமிடர்க் கடல்மூழ்கி வழிகா மைல்

வேலவனே கதியென்று தெரித்து நின்பால் பரியுமனத் துடன்வந்து பாடி யாடிப் i

பணிந்துருகிக் கண்ணிசைப் பெருக்கு மன்பர்க் ծհտապւ னருள்வழங்கும் வள்ளல் நீயே

ஓங்காரந் தனமயிலாக் கொண்டோன் நீயே கரிபிடியோடனுகிவலஞ் செய்து போற்றும்

கதிர்காமத் தெழுந்தருளும் மணிச்செஞ் சோதி.

ஆசினியும் நறுங்கதலித் தருவும் மாவும் • པོ་སྙ . அடர்கின்ற சோலேயென மிளிர்வாய் நீயே பேசினிய மலேயாகி.ஆருய்க் காடாய்ப்

பெருவயலாய் மேகமாய் ஒளிர்வாய் நீயே துளசினிய உணவிருக்கை அணிகள் இன்பச்

சூழலெலாம் தன்உருவா நிற்பாய் நீயே காசினியிற் பலசமயத் தினரும் போற்றும்

கதிர்காமத்தெழுத்தருளும் மணிச்செஞ் சோதி.

சொல்லினயே செந்தேனிற் குழைத்துப் பேசும்

சுந்தரியவ் வள்ளியினை அக்னந்தோன் நீயே மல்லலுறு கரிமகக்ள மணந்தோன் நீயே . . . . மலம்களை மனமுருக்கும் குழந்தை நீயே வெல்லரிய வடிவேற்கை வீரன் ேேய

மேலவர்க்கும் மேலவர்க்கும் மேலோன் நீயே கல்லணைய நெஞ்சினரும் உருகிப் போற்றும் -

கதிர்காமத் தெழுத்தருளும் மணிச்செஞ் சோதி

5.