பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கதிர்கா யாத்திரை

பண்கண்ட மொழிவள்ளிப் பாவை தன்னைப்

பரிந்தோடித் திணைப்புனத்திற் கும்பிட் டேத்தி விண்கண்ட நிலமறந்து கெஞ்சி நின்ற

விமலமய லெனுங்கருகண வி&ாத்தோன் நீயே மண்கண்ட மலைகளெலாம் கோயில் கொண்டு

வளர்குறிஞ்சித் தலைவகு யவிர்ந்தோன் நீயே கண்கண்ட தெய்வமென அடியர் பேணக்

கதிர்காமத் தெழுந்தருளும் மணிச்செஞ் சோதி. 3

விதைவிதையா வயலினிலே விளைவு நீயே விரகுனரா மோனநிலை இன்பம் நீயே பதைபதையா நெஞ்சினுளே படர்ந்தாய் நீயே

பலமறையும் காணரிய மறையும் நீயே எதைஎதையே நினையாமல் எளியேன் றன்கன இருசரண பங்கயத்திற் றடுத்தோய் நீயே கதைகதையா அடியார்கள் பரவிப் பேசும்

கதிர்காமத் தெழுத்தருளும் மணிச்செஞ் சோதி. 3.

ஞாலமெலாம் ஆக்கியளித்தழிப்போன் ேேய

- நாடுதிரோ பவஞ்செய்தே அருள்வோன் நீயே

நிலமெலாம் ஒருங்கமைத்த மயிலின் மீதே

தினக்குமடி யார்க்கருள வருவோன் தியே எலமெலாம் மணத்தகுழல் வள்ளி தெய்வ

யாண்யெனும் கொடிபடரும் தாரு நீயே

காலமெலாம் கடந்துதின்ற கந்தன் நீயே

கதிர்காமத் தெழுந்தருளும் மணிச்செஞ் சோதி. 10.