பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காம வேலவன்

சாமியென்றும் பூதமெள்றும் சாற்றித் தடுமாறிப் பூமியெங்கும் சுற்றிப் புழுங்கிமனம் வாடாமல் நாமகற்றி ஆட்கொண்டு நாடும் அடியார்க்குக் காமியங்கள் ஈயும் கதிர்காம வேலவனே.

நடுவே குமை:புங் கிளிபோல் ஊன் قه و شح வீட்டின் நடுவேயார் வேதனையை நீக்குபிரான் பாட்டின் நடுவே பரவும்பண் போன்றினிப்பான் காட்டிண்டு வேசங்கும் கதிர்காம வேலவனே.

தஞ்சம் புகுமடிய தாரகமா எஞ்ஞான்றும் அஞ்சல் எனவருளும் ஐயன் முருகேசன் கொஞ்சும் குரல்வள்ளி கோமான் மறைபோதும் கஞ்சன் பணியும் கதிர்காம வேலவனே.

பால்காட்டிச் சேயின் பசிபோக்கும் தாப்போல நூல்காட்டி ஞானம் துவதும் குருபோல வேல்காட்டி மஞ்ஞை வியனூர்தி யுங்காட்டிக் கால்காட்டி யாள்வான் கதிர்காம வேலவனே.

நீலமயில் மேலிவரும் தித்தன் இருள்போக

ஓலமிடுங் கோழி உயர்த்த கொடிக்குமரன் சேலனய கண்வள்ளி தேனளிக்க உண்டபிரான் காலயம் போக்கும் கதிர்காம வேலவனே.

ஒமெழுத்தே மஞ்ளுையென கர்த்தருளும் செஞ்சோதி சாமவத்தை இல்லாமம் முளடைந்த சைக்காப்பான் நேமதிட்டை யின்றேனும் நித்தம் துதித்துருவின்

றப் போக்கும்.கதிர்காம வேலவனே.

காமமு

3.