பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி.வா. ஜ. 105

கொலைக் குற்றத்துக்கு மேலாகக் கருதினான். அந்த இளைய உள்ளம் எப்படித் துடித்திருக்கும்? அந்தப் புஷ்பத்தைக் கசக்கி எறிந்தது போல அந்த உள்ளத்தைப் புண்படுத்தினேனே; இதற்கு என் ஆயுளிலே பரிகாரம் உண்டா? எப்படிப் பரிகாரம் செய்வது? நானாக ஆயிரம் அறை அறைந்து கொண்டால் அதற்குப் பிராயச்சித்தம் ஆகி விடுமா ஐயோ! அந்தக் கணத்தில் அந்த இ ள ந் தளிர் போன்ற அந்தக் குழந்தை எப்படித் துடித்தது என் தகப்பனார் போலீஸ் உத்தியோகஸ்தர் என்ற தைரியத்தி னாலேதானே அப்படிப் ேப ய் போ ல ஆனேன்’ என்று அவன் லக்ஷம் தடவை சிந்தித்திருப்பான்: அவன் மனம் தன் குற்றத்திற்கு ஒரு பரிகாரம் உண்டாவென்று ஏங்கிக் கிடந்தது. - -

ஒரு நாள் அவன் மனத்திலே பளிச்சென்று ஒரு நினைவு எழுந்தது. அந்த ஊரின் பெயர் மோகனூர். அதற்குப் பக்கத்தில் உள்ள நாமக்கல்லில் இருந்து ஒரு பையன் பரம சிவத்தோடு வ ச சித் து க் கொண்டிருந்தான். அவன் இப்போது லீவுக்காக, ஊருக்குப் போயிருந்தான். பரம சிவம் தன் தகப்பனார் அப்போது வே ைல யாக இருந்த கல்லிடைக்குறிச்சிக்குப் போகவில்லை. லீவு க | ல த் தி ல் யூனிவர்ஸிடி பு ஸ் த க சாலையிலுள்ள பல அருமையான புஸ்தகங்களைப் படிக்கலாமென்று சென்னையிலேயே தங்கினான். அவ ன் தகப்பனாரும் அதற்கு அநுமதி கொடுத்தார். . . . -

பரமசிவம் தன் ந ண் ப னு க் கு ஒரு கடிதம் எழுதத் தொடங்கினான் :) - - 'அன்ப, » ". - - இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியத்தை உண்டாக்கு மென்றே நம்புகிறேன். ஆ ன லும் உன் னு ைடய உண்மை அன் ைப அறிந்தவனாதலின் எனக்காக இந்தக் காரியத்தைச் செய்ய வேண்டும். இதைக் காட்டிலும் வேறு சிறந்த உபகாரம் இருக்க முடியாது. நீ - 7 - . . . .