பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - பிராயச்சித்தம்

உங்கள் ஊருக்கருகில் மோ க னு ர் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே என் இளமைக்காலத்தில் என் தகப்பனார் வேலை பார்த்து வந்தார். அங்கு உள்ள முதலியார் தெருவில் சுப்பிரமணிய முதலியார் என்று ஒருவர் உண்டு. அவர் செட்டியார் கடையில் குமாஸ்தா வாக இருந்தார். அவருக்கு ஒரு மாடி வீடு இருந்தது. அந்த வீட்டின் மொட்டை மாடியில் அந்தக் காலத்தில்: ரோஜாச் செடி வைத்திருந்தார்கள்.

சுப்பிரமணிய முதலியாருக்கு ஒரு பெண் இருந்தாள். அவளுக்குப் பார்வ தி என்று பெயர். அவளுக்குப் புஷ்பச் செடி வைப்பதில் பிரியம் அதிகம். -

தயை .ெ ச ய் து நீ அவ்வூருக்குப் போய் அந்த வீட்டை விசாரித்தடைந்து முதலியார் இப்போது எப்படி இருக்கிறார் என்பதையும் அ ந் த ப் பெண் இப்போது எங்கிருக்கிறாள்? கல்யாணம் ஆகிவிட்டதா, புருஷன் விடு எங்கே என்ற விவரங்களையும் விசாரித்து எனக்கு. விரிவாக எ ழு து, இதைப் பார்த்து நீ சி ரி க் க .ே த . பார்வதி இப்போது எங்கே இருக்கிறாள் என்ற விஷயத்தைத் தெளிவாக விசாரித்து எழுது, உனக்குச் சிரமம் கொடுக்கிறேன் என்பதை அறிவேனானாலும், இந்த விஷயத்தில் உன்னையன்றி வேறு தக்கவர்கள் இல்லாமையின் இ ந் த க் காரியத்திற்கு உன் ைன ஏவினேன். மன்னிக்க வேண்டும். - -

இங்ங்னம்

அன்புள்ள

பரமசிவம்’ கடிதத்தைப் போட்டு விட்டு ஒவ்வொரு நாளும் ப தி ல் எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தான். ஒரு வாரம். கழித்துப் பின் வரும் கடிதம் கிடைத்தது. -

"அன்ப, . - - உன் கடிதம் வாஸ்தவத்தில் எ ன க் கு ஆச்சரி யத்தையே உண்டாக்கியது. நீ இந் த ப் பக்கத்தில் இருந்தாய் என்பதை அறிந்த போது நம்முடைய நட்பு: