பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 பிராயச்சித்தம்

'அன்பு, முதலில் என்னுடைய நன்றியை ஏற்றுக் கொள். எனக்காக நீ இவ்வளவு விஷயங்களை விசாரித்தது குறித்து மிகவும் சந்தோஷம். ஆனால், நீ .ெ சய் த உபகாரம் பூர்த்தியாக வேண்டுமானால் மற்றோர் உப காரமும் செய்ய வேண்டும். நீ வாங்கலுக்குப் போய் பார்வதி இருக்கிறாளா, உண்மையில் கல்யாணம் ஆக வில்லையா என்பதை விசாரித்து வர வேண்டும். இந்த விஷயங்களெல்லாம் உ ன க்கு ப் பைத்தியக்கார விவ காரங்களாகத் தோன்றலாம். ஆனாலும் எனக்காக இதைச் செய்ய வேண்டும். உன்னை நான் முழுதும் நம்பியிருக்கிறேன்" - என்று ராஜரத்தினத்திற்கு எ ழு தி ன ன். மது வாரம் விவரமாகக் கடிதம் வந்தது . - -

பார்வதியைப் பார்த்தேன். இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்பது வாஸ்தவந்தான். அம்மை வடுக் கள் அவள் முகத்தில் இருந்தது கொண்டு அவளுக்கு அம்மை பூட்டியது உ ண் ைம .ே ய என்று அறிந்து கொண்டேன். அவளுக்குச் ச மீ ப த் தி ல் கல்யாணம் ஆனாலும் ஆகலாமென்று சொல்லிக் கொண்டார்கள்."

இந்தக் க டி த த் தி லே அவனுக்குச் சந்தோஷமும் இருந்தது. துக்கமும் இருந்தது. கல்யாண ஏற்பாடுகள் ஆவதற்குள் தன் கருத்தை முடித்துக் கொள்ள எண்ணித் த ன் னு ைட ய உள்ளத்துள்ளே பு ைத ந் து கிடந்த விஷயத்தைத் தன் அந்தரங்க நண்பனுக்கு எழுதினான். அவன் இந்தத் தடவை எழுதின பதில் மிகவும் கடுமையாக இருந்தது. - - ... ." '

'அட பைத்தியமே; அந்தப் பெண்ணின் அம்மை வடுவைப் பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறதே. உன்னுடைய லக்ஷ னம் எங்கே அவள் அவலக்ஷணம் எங்கே இந்த விஷயத்தை நீ முன்பே தெரிவித்தி ருந்தாயானால் நான் இ வ் வள வு சிரமப்பட்டிருக்க மாட்டேன். உன் தகப்பனாருடைய அந்தஸ்துக்கும் அவர் உன் ைன வைத்திருக்கும். கெளரவத்துக்கும்