பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 கர்த்தப விஜயம்

அழகு! என்ன தேஜஸ்' என்று பாதிக் கண் மூடிய படியே அது பேசத் தொடங்கியது.

  • விஷயத்தை நறுக்கென்று .ெ சா ல் .ே ல ன். இந்தக் கவிதைகளெல்லாம் எதற்கு?

சொல்லுகிறேன் கேளுங்க ள் ; நம்முடைய சூரிய பகவான் நீலக் கடலுக்கிடையே தோன்றும் போது அதன் அழகை நாம் பார்க்க முடிவதில்லை. தூரத்தில் இருந்து பார்த்தவர்கள் அந்தக் காட் சி யை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்!' .

அதற்கும் நீ சொல்ல வந்த விஷயத்திற்கும் என்ன சம்பந்தம்?’’ - - அவர்கள் கொண்டாடுவது எவ்வளவு பொருத்தமான தென்பதை இ ன் று நான் அனுபவத்திலே க ண் ேடன்; இந்தக் கண் க ளா லே கண் டேன்; இ து காறும் கண்டறியாததைக் கண்டேன் இன்னும் காண்பேன்! "

இது எ ன் ன, மறுபடியும் பி த் த ம் தலைக்கேறி விட்டால் போல் இருக்கிறதே. வி ஷ ய ம் இன்னதென்று சோல்லாமலே மூடு மந்திரம் போடுகிறாயே! : - - சொல்லி விடுகிறேன், கேளுங்கள். ஹே அபாக்கிய வான்களே! பூலோகத்தில் வடக்குப் பாரிசத்தில் பெருங் கடலுக்கு நடுவில் தேஜோ மயமான பெண் குதிரை ஒன்று இருக்கிறது. அதை இன்று கண்டேன். கண்டது முதல் என் அறிவை இழந்து நிற்கிறேன். நாளைக்கு நீங்கள் எல்லாம் பாருங்கள். பார்த்தால் நிச்சயமாக அருணனுடைய சவுக்கின் ஸ் பரி சம் கிடைக்கும். அந்தக் காட்சியைக் காண்பதற்கு எ வ் வள வு சவுக்கடியானாலும் வாங்கிக் கொள்ளலாம்.' . . . . - - . .

அடுத்த நாள் எல்லாக் குதிர்ைகளும் வடவை யின் அழ ைகக ன்டு சொக்கிப் போயின. அதைப் பற் பே ரகசியமாகப் பேசிக் கொண்டன. அது முதல் தினந்தோறும் கூட வைய ை ண் த தைப் பற்ற ய்ே அவை இரவெல்லாம்.