பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 13莎

ஆனால் கூர்ந்து கவனிக்கவில்லை. சில நாட்களாக அந்தப் பக்கத்திலிருந்து ஒரு தொனி, அழுகை போன்ற தொனி' உண்டாகிறது; அதையெல்லாம் கவனிக்க எங்களுக்கு. நேரம் ஏது?’’

அந்த வடவைக்கும் இந்திர லோகத்துக்கும் சம்பந்தம் உண்டாகி யிருக்கிறது.'

ஏதோ சொல்லிக் கொண்டார்கள்; உச்சை சிரவத். திற்கும் வடவைத்தீக்கும் பி ரே ைம உண்டாயிற்றாம், உச்சை சிரவம் தன்னுடைய அநுக்கிரகத்துக்குப் பாத்திரமாக 6 L.6ర) 6] 5) {U வரித்ததாம். இதையெல்லாம் கவனிக்க. எங்களுக்கு ஓய்வு ஏது, மகரிஷே !’’

'அவர்களுடைய அநுராகம் முற்றி விளைந்து...'

ஆமாம், முனியுங்கவ ; காற்றுவாக்கில் எங்கள் காதில் விழுந்தது. வடவை கூட இப்போது பூர்ண கர்ப்பிணியாக இருக்கிறதாம். இந்த வி ஷ ய ம் ய ர ம ரகசியமாம். உங்களுக்கு மாத்திரம் தெரியுமாம். இதையெல்லாம். தூண்டிக் துருவி ஆராய்வதற்கு எங்களுக்குப் போது ஏது ஸ்வாமி ?' -

இவ்வளவுக்குள் அதற்குக் குழந்தை பிறந்திருக்க வேண்டும். '

நேற்றுச் சாயங்காலம் வ ைர யி ல் பிறக்கவில்லை என்று யாரோ சொன்னார்கள். அதிசீக்கிரத்தில் உதய மாகுமென்றுதான் .ெ த ரி கி ற து. இந்த விஷயத்திலே எங்களுக்கு எ ன் ன அக்கறை ? இதைப்பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள ஓய்வு எங்கே கிடைக்கிறது ?" - * அசுவமுக சங்கீத விநோதராகிய தும்புருவுக்கு , '

மகதியாழ் முனிவரே அதுவும் கேள்விப்பட்டோம். அவருக்கு உச்சை சிரவத்தின்மேல் மிகுந்த கோபமாம். பிறக்கப் போகும சிசுவின்மேல் கட்டுக்கடங்காத கோபமாம். ஏதோ காலும் அரையுமாக விஷயம் தெரிந்தது. எங்கள் வேலையே எங்களுக்குச் சரியாக இருக்கிறபோது பரிபூர்ண மாகத் தெரிந்து கொள்ளச் சந்தர்ப்பம் எங்கே?'

நாரத முனிவருக்கே சிரிப்பு வந்து விட்டது. ஆதிமுதல்.