பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 . விடுதலை

என்னவோ கா கி த த் ைத அல்லவா கொளுத்து கிறீர்கள்?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.

இ ல் ைல: ரசவாதம் தான் செய்கிறேன். ரசவாத மென்றால் உங்களுக்கு இன்னதென்று தெரியுமோ? என்று அவர் கேட்டார்.

தெரியாமல் என்ன ? செம்பைப் பொன்னாக்குவது தானே?”

. அது சரி தா ன். ஏ ன் ம ற் ற லோகத்தைப் பொன்னாக்கக் கூடாது? பொன்னாவதற்குச் .ெ சம் பி ல் மாத்திரம் என்ன விசேஷம் இருக்கிறது?’ என்று பள்ளிக்கூட உபாத்தியாயரைப் போல அ வ ர் ேக ள் வி கேட்கத், தொடங்கினார். . -

எ ன க் கு அந்த வியவகார மெல்லாம் தெரியாது. நீங்கள் அடிக்கடி சொல் லு ம் தாயுமானவர் பாட்டைக் கேட்டு ரசவாத வித்தை எ ன் று ஒன்று இருக்கிறதாகத் தெரிந்து கொண்டேன். 'அம்பொன்மிக வைத் த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்' என்று ஒரு பாட்டு வருகிறதல்லவா?’ என்று நான் பாடம் ஒப்பித்தேன். மற்றொரு பாட்டைக் கேட்டதில்லையோ?” என்று அவர் கேட்டார்.

கேட்டதாக ஞாபகம் இல்லையே?’’ :சொல்கிறேன் கேளுங்கள்’’ என்று சொல்லி அந்த இடத்திலே அப்படியே சப்பளங் கூட்டி உட் கார் ந் து தம்முடைய மதுர இசையைத் தொடங்கி விட்டார்.

கருமருவு குகையனைய காயத்தி னடுவுட்

களிம்புதோய் செம்பனையயான் காண்டக இருத்தியே ஞானவனல் மூட்டியே

கனிவுபெற உள்ளுருக்கிப் பருவம தறிந்துகின் அருளான குளிகைகொடு

பரிசித்து வேதிசெய்து . பத்துமாற் றுத்தங்க மாக்கியே பணிகொண்ட

பகத்தை யென் சொல்லுகேன்.'