பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 49.

இந்த உடலை உதறி விட்டால் பிறகு ஆத்மா உங்களோடே தான் சுற்றிக் கொண்டிருக்கும். ஆ ைக ய ர ல் எனக்குத் துக்கம் சிறிது கூட இல்லை. என் ஆத்மா இருக்குமிடத்தில் என் குழந்தையும் இருக்க வேண்டும். ஆகையால் இந்தக் குழந்தையை ஏற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்லிக் ைக ையக் காட்டினபடியே மீண்டும் சோர்வடைந்தாள். அவ்வளவு தான். பிறகு சில மணி நேரங்களில் உயிர் போய் விட்டது. . -

தங்கத்தின் ஆத்மா உண்மையிலேயே தன்னைச் சுற்றிக் கொண் டிருப்பதாகச் ச த சி வ ம் உணர்ந்தான். அந்த வீட்டின் மூலையிலே தங்கத்தின் படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அது அவன் கண்ணிற் பட்டபோது அவன் ஆவலாக அதை எ டு த் து வைத்துக் .ெ கா ன் டா ன். குழந்தையையும் எடுத்துக் கொண்டான்.

ဝါးဒီး . ੇ ஃ

சதாசிவம் வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டான் : குடும்பம் ஒன்றும் இல்லாமல் தனித்திருந்தபோது புறப்பட முடியவில்லை. வி தி யி ன் விளையாட்டு ேந ர் மா றா க நடந்து சிரித்தது. தங்கத்தின் படம், அவள் கு ழ ந் ைத அவள் நினைப்புப்படி அவள் ஆத்மா - இந்தக் குடும்பத்தை ஏற்றுக் கொண்டு குடும் பியான போது அவன் எல்லாவற் றையும் துறத்து புறப்பட்டு விட்டான்.

4.

'கதை முடிந்து விட்டதா?’ என்று கேட்டேன்.

ஆம். முடிந்து விட்டது' என்றார் சதானந்தர்.

உங்கள் கதையைச் சொல் ல வந்தீர்கள்: அதை ஆரம்பிக்கவே இல்லை. சதாசிவத்தின் கதையை ஆ ர ம் பித்தீர்கள்; அதை முடிக்கவே இல்லை.’’

"இரண்டும் ஒன்றுதான்.'