பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 சிற்பியின் கனவு

"என்னப்பா உளறுகிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா என்ன?’’

இங்கே பாருங்கள்: இந்த விக்கிரகத்தின் மார்பிலே பட்ட உளி என் இருதயத்திலும் பட்டு விட்டது. இது இனி மேல் எ த ற் கு ம் பிரயோஜனப்படாது; என் வாழ்விலும் உபயோகம் இல்லை . என்னையும் இதனையும் சேர்த்து எங்கேனும் புதைத்துவிடச் செய்யுங்கள். ' -

அட பைத்தியமே! இதற்குத்தானா இ வ் வ ள வு அங்கலாய்க்கிறாய்? இந்த விக்கிரகம் பழுது பட்டதென்று நீ எண்ணாதே. நீ நாளைக்கு இதன் கண்ணைத் திறந்து விடு. உன் உளியால் செய்ய முடியாததை என் எழுத் தாணியால் செய்து விடுகிறேன்.' -

அப்படியென்றால்? எ ன க் கு ஒ ன் று ம் புரிய வில்லையே! ' .

  • இப்போது உன் மனம் குழம்பி யிருக்கிறது. பேசாமல் வீட்டிற்குப் போய்ச் சாப்பிட்டு விட்டுத் தூங்கு. நாளைக்குத் தெளிவிக்கிறேன்.' - -

அவன் எப்படித் தூங்குவான்? " இனிமேல் மீண்டும். கண் விழிக்காத து க் க ந் த ன் எனக்கு' என்று அவன் நொந்து கொண்டான்.

ஃ ੇ ੰ பத்து நாட்களில் சி. ற் பி அதே ஏக்கமாக இ ற ந் து விட்டான். அவனுடைய உயிரன்பர் க. வி ஞ ர் அவனை எரிக்கக் கூடாதென்று த டு த் து விட்டார். அவனையும் அவனால் இயற்றப்பட்ட விக்கிரகத்தையும் ஓரிடத்தில் புதைத்தால்தான் அவனுடைய ஆத்மா சாந்தி அடையும் என்று அவர் சொன்னார். அப்படியே செய்தார்கள்.

புதைக்கும் போது கவிஞர் ஒரு மண் பானைக்குள் ஒரு சுவடியைப் போட்டுக் கொண்டு வந்து கொடுத்து, இதை யும் சேர்த்துப் புதையுங்கள்?' என்று சொல்லி விட்டு, * உன்னோடு ந - ன் பழகினேன். இ ைண ய ற் ற உன் கலைத் திறமையை உண்ர்ந்து இன்புற்றேன். உன்னை உலகம் ம ற ந் து விட்டது. நான் மறக்கவில்லை. உன்