பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - - பரிவர்த்தனை

"அது ஒரு பிரமாதமான காரியமல்ல. இவருக்குக் குழந்தையே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். குழந்தை இ ரு ந் த ல் இவர் இவ்வளவு சந்தோஷத்தை வெளியிடும் முகத்தோடு இருக்க மாட்டார்' என்று சொல்லி விட்டு, ஏன் ? நான் சொல்வது எப்படி? எ ன் று. வெற்றி கொண்ட தொனியில் கேட்டான்.

நீங்கள் கடைசியில் சொன்னது பரம வாஸ்தவம், எனக்குக் குழந்தைகளே இல்லை.”

சந்தோஷம். ம ற் ற விஷயங்களில்கூட அவ்வளவு அதிக வித்தியாசம்.....' -

வித்தியாசமென்ன ? நான் பிரம்மசாரி! எனக்குப் பெண்டாட்டியும் இல்லை ; பிள்ளைகளும் இல்லை. ’’

'பார்த்தீர்களா ? அப்பொழுதே நினைத்தேன். இவர் முகத்தில் அதிகச் சுருக்கமில்லையே என்ன இருந்தாலும், பெண்டாட்டி நகைக்கும் புடைவைக்கும் நச்சுப்பண்ணாமல் இருப்பாளா ? இவர் பிரம்ம சாரியாகத்தான் இருக்க, வேண்டும்’ என்று ஊகித்தேன். ஆனாலும் இப்போது, தான் எ ன் ன ? இவருக்குப் பிள்ளைகள் இல்லையென்பது:

மட்டும் நிச்சயமாகிவிட்டது. ’’

அவனோடு மேலே என்ன பேசுவது?

பரிவர்த்தனை

'சித்தலவாய் சித்தலவாய்!” என்று போர்ட்டர் கத்தினான். அவன் அப்படி அறிவிக்கா விட்டால் அவ்வூரின் பெயரோ விசேஷமோ .ெ ர யி லி ல் பிரயாணம் செய்பவர். களுக்குத் தெரிய நியாயம் இல்லை. ஸ்டேஷனில் வண்டி நின்றது. ஒருவர் இ ர ண் டு பெண்மணிகளையும் ஒரு