பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 6Ꭶ$

குழந்தையையும் நான் இ ரு ந் த வண்டியில் ஏற்றி விட்டு *ஜாக்கிரதையாகப் போய் வா அம்மா !..... லகஷ்மீ, போய் வறயா? மாப்பிள்ளையிடம் சொல், எனக்கு வேலை அதிகமென்று' என்று சொல்லிக் கீழே நின்றார். ராஜா, .ே பா யி ட் டு வறயா ?...... குழந்தை ஜாக்கிரதை அடிக் காதே . ராஜா, போயிட்டு வறயா ?’ எ ன் று அந்தக் குழந்தையையும் அதை வைத்துக் கொண்டிருந்த தாயையும். மாறி மாறிப் பார்த்து விடைபெற்றுக் கொண்டார் அந்த மனுஷர். - லகஷ்மி, கு ழ ந் ைத யி ன் தாய். குழந்தையின் கன்னத்தை மெல்லக் கிள்ளியபடியே, மாமாவைப் பாருஊருக்கு வான்னு சொல்லு, சமுத்தா அ ழ .ெ ம இருக் கேன்னு சொல்லு' என்று அதன் மழலைப் பாஷையிலேயே, பேசினாள். -

வண்டி ஊதிவிட்டது. புறப்படுவதற்குள் அந்த மனித" நூறு தரம் 'ஜாக்கிரதை' சொல்லி விட்டார்.

மூன்று பேரும் வண்டியில் அமர்ந்தார்கள் இரண்டு. பேர் உட்கார்ந்தார்களென்பது தான் நியாயம் ; குழந்தை அம்மா மடியில் இருந்தது.

அவர்கள் உட்கார்ந்த பலகைக்கு எதிர்ப் பலகையில் யாரே ஒரு கு டி யா ன வ ப் பெண் தன் குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். இந்த இ ர ண் டு குழந்தைகளுக்கும் ஏறக்குறைய ஒரே வயசுதான் இருக்க வேண்டும்.

வண்டியில் அதிகக் கூட்டம் இல்லை. சின்ன வண்டி : எல்லோரும் சேர்ந்து ஏழு பேர்களுக்குமேல் இல்லை.

அந்த ஸ்டேஷனில் ஏறின. ஸ்திரீகளில் ஒருத்தி ஐம்பது. வயசுள்ள அம்மாள். குழந்தையின் த ய் க் கு இருபது: இருபத்திரண்டு பிராயம் இருக்கலாம். - அவர்கள் உட்கார்ந்தவுடன் எல்லோருடை கண்களும் அந்தக் குழந்தையின்மேல் ப ய் ந் த ன. ராஜா என்ற. பெயர் அந்தக் குழந்தைக்கு எல்லாவிதத்திலும் தகும் நல்ல களை சொட்டும் முகம். கவலையே அறியாமல் வேண்டிய பொருளை வேண்டிய சமயத்தில் பெற்று வளர்ந்