பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 தபால் மூலம்

வருஷ முடிவில் ப ைகூடி ஒன்று நடத்தப் பெறு மென்றும், அதிலே தேர்ச்சி பெறுபவர்களுக்கு நிலயத் தாரால் ஸர்ட்டிபிகேட் வழங்கப்படுமென்றும் .ெ த ரி ய வந்தது. ந ன் பள்ளிக்கூடத்தில் பரீகூைடிகளுக்காக மொந்தையுருப் போட்டுப் பழகினவன். ஆகையால் இந்தப் பரீகூைடிக்கு நான் பயப்படவில்லை. - -

பரீகூைடியும் முடிந்தது. ஒரு மாதம் ஆயிற்று. எனக்கு ஒரு நாள் த பா லி ல் மிக அழகாக அச்சிடப் பெற்ற * ஸர்ட்டிபிகேட்” ஒன்றும் கடிதம் ஒன்றும் வந்தன. அந்த "ஸ்ர்ட்டிபிகேட்"டைப் பார்த்தவுடன் எனக்கு உடம்பு பூரித்தது. கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்.

'அன்பார்ந்த ஐயா,

இன்று இதனுடன் எங்கள் நிலயத்தில் நடத்திய பரீகூைடியில் தேர்ச்சி பெற்றதற்காகத் தங்களுக்குரிய "ஸ்ர்ட்டிபிகேட்டை அனுப்பி இருக்கிறோம். இந்த வருஷத்தில் தாங்களே யாவரினும் மு. த ல் வ ர - க நிற்கிறீர்கள். ஏன்? இவ்வளவு வஷங்களாக எங்களிடம் கற்றுக் கொண்டவர்களில் தங்களைப் பே ா ன் ற அறிவாளிகளை நாங்கள் கண்டதில்லை. த | ங் க ள் இவ்வளவு சிறந்த அறிவாளி யென்பதை அறிந்து உவப்பதோடு அன்றி ஒரு வகையிலே பெருமையும் அடைகின்றோம். இவ்வளவு அறிவுள்ள நீங்கள் எங்கள் நிலயத்தின் தொடர்பில்லாமல் இருந்திருப்பின் உங்கள் அறிவு: குடத்தில் உள்ள விளக்குப் போல் அல்லவோ இருந்திருக்கும்? உங்கள் அறிவை இப்போது நாங்கள் தீட்டிக் கூர்மைப் படுத்தி விட்டோம். இனிமேல் நீங்கள் பெரிய பிரசங்கியாகப் போகிறீர்கள் என்பதை முன்ன தா. க வே எதிர்பார்த்து அளவற்ற சந்தோஷத்தை அடைகிறோம். -

இனி நீங்கள் எங்கேனும் பிரசங்கம் செய்யப் போனால் அப்பிரசங்க அறிவிப்பின் பிரதியொன்றை எங்களுக்கும் அனுப்பச் செய்தால் நாங்கள் உங்க ஞடைய அபிவிருத்தியை அறிந்து சந்தோஷிப்போம்.