பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. '85

நான் அங்கே ஒருவரைப் பார்த்தேன். குமாரசங்கர நாவலர் இருக்கிறாரா?' என்று விசாரித்தேன். அவர் மிகவும் அவசரமாகப் பல க டி தங்க ளி ற் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார். -

அவரைப் பார்க்க வேண்டுமே” என்றேன். *நந் - நந் - நந் நான்தான்' என்றார் அவர். நான் அவர் பேசுவதைக் கேட்டுத் திடுக்கிட்டேன்.

பிரசங்க வன்மை நிலைய ஆசிரியரைக் கேட்கிறேன்; தாங்களா ?’’ . அவர் புன்னகை புரிந்தார். -

நான் பல்லடம், உ ங் களி - ம் பாடம் கற்றுக் கொண்டேன்’ என்றேன். .

ப - ப - ப பபபப பல்லடமா ?’’ என்று அவர் சொல்வதற்குள் அவர் உதடுகள் நூறு தடவை அடித்துக் கொண்டன. பாவம், அவர் திக்குவாயர்! -

இப்படி வந்து எவ்வளவு காலமாயிற்றோ?' என்று இரக்கத்தோடு கேட்டேன். - -

  • எப் - ப் - ப் - ப் போதுமே ' என்றார். - நான் பிரமித்துப் போனேன். அப்பொழுது அவர் முன்பு அனுப்பிய விளம்பரங்களுள் ஒன்றில் இருந்த எங்களிடம் நேரே கற்றுக் கொள்பவர்களை விடத் தபால் மூலம் கற்றுக் கொள்பவர்களே அதிகப் பலனை அடைவார்கள்’ என்ற வாக்கியம் நினைவுக்கு வந்தது!

சாதித் தடை

- அவன் গুচে சோம்பேறி ஒரு நாளில் பாதிக்கு மேல் துரக்கத்தில் போய்விடும் ; ஆனாலும் அவன் உடம்பில் ஒரு .பிரகாசம் முகத்தில் ஒரு ஜோதி மூதேவி பிடித்தவன்"