பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சாதித் தடை

என்று சோம்பேறி ம னி த ைன நாம் சொல்கிறோம். அவனை அப்படிச் சொல்லக் கூடாது. நல்ல லகஷ்மீகரம் அவனுடைய இரண்டு கண்களின் கடையிலே வீசிய ஒளியில் விளங்கியது. இ ந் த ஆச்சரிய இளங்குமரனைப்பற்றி யாருக்கு என்ன தெரியும் ? -

எப்படியோ கொல்லிமலையின் உ ச் சி க் கு ச் சிரமம் இல்லாமல் ஏறிச் செல்கிறான் ; அவனைச் சோம்பேறி என்று எப்படிச் சொல்வது ? அவன் தூங்கி எழுந்தால் அவன் கண்களில் கலக்கம், சோர்வு இருக்க வேண்டுமே? அப்பொழுதுதான் சாணையிடப்பட்ட மணிபோல அவ்விரு விழிகளும் பிரகாசிக்கும். அவனுடைய விரிந்த மார்பில் ஒரு சிறந்த வீரனுடைய அ ம் ச ம் இருந்தது. திரண்ட தோள்களில் வெற்றியின் முத் தி ைர மறைந்திருந்தது. அவன் யார் ? -

இங்கே எதற்காக வந்தான் ? அவனுடைய ஊர் எது? தாய் தகப்பனார் யார் ? - ஒன்றும் தெரியாது, என்ன அழகு என்ன தேகக் கட்டு ஏன் அவன் தன் பழைய கதையை மர்மமாக வைத்திருக்கிறான் ?

அவன் பேச்சுக்கும் வில்லின் நாணொலிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்க வேண்டும். 'நீ சிங்கத்தைப் பார்த்து. இருக்கிறாயா?’ என்று பக்கத்து வீட்டு முத்து கேட்கும் போது, 'ஆஹா பார்த்திருக்கிறேன் ; புலியைப் பார்த்து. இருக்கிறேன் ; மலையாள தேசத்துக் காடு மு. மு.வ து ம் சுற்றி இருக்கிறேன்’ என்று அவன் கூ று ம் தொனியில் உள்ள ஆண்மையை யார் அளவிடவல்லார் !

"எல்லாம் சரி ஏன் இப்படித் துங்கித் தூங்கிக் காலத்தைக் கழிக்கிறாய்?’ என்று முத்து கேட்பான்.

இந்த ஊருக்கு வந்த பிறகு உண்டான வியாதி. என்னையே மறந்து தூங்குகிறேன்' என்று சொல்லிப் பெருமூச்சு விடும்போது அவனுடைய கண்களில் ஆழ்ந்த உணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு மி ன் ன ற் பார்வை. தோன்றும். அவனுக்கு இடம் கொடுத்த பிச்சாண்டிக், கவுண்டன் த ன் னு ைடய வீட்டில் ஒரு தெய்வம் வளர்