பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 சாதித் தடை

எல்லோரையும் கூட்டிக்கொண்டு கிழவன்பாளையத்துக்கே போய் விடுவது' என்று தீர்மானித்துக் கொண்டு புற ப் பட்டான். இறந்தவர் பிழைத்தால் மறுபடியும் செத்துப் போவென்றா சொல்வார்கள் ? குமாரசாமியைக் கண்டால், மிட்டாதார் கோபித்தா துரத்துவார்?

என்னப்பா ? எங்களை இ ப் ப டி த் தவிக்க விட்டுப் போய் விட்டாயே என்று சொல்லிக் கதறினார் அவர் . நீங்கள் நாலு வருஷம் என் ைன ப் பி ந் து வாழ்கிறீர்கள். ஒரு நாள் கூடப் பிரிய முடியாத புதிய தாய் தந்தையரையும் மனைவியையும் நான் இப்போது பெற்று இருக்கிறேன். அவர்களையும் கூட்டிக்கொண்டு இங்கே வர உங்கள் சம்மதம் தெரிய வேண்டும்' என்று சொல்லித் தன் சமாசாரத்தை மெல்ல விரித்துக் கூறினான். - உன் சித்தப்படி செய்; இனிமேல் என்னை வி ட் டு போகாமல் இருப்பதாகச் சத்தியம் செய்தால் உன்னை விடுவேன்? என்று அழுதார் மி ட் ட | த | ர். தம்முடைய சொந்தப் பிள்ளை யல்லவா? - -

51 53 o o 33 Q び

செல்லத்தம்பி ப ைழ ய குமாரசாமியாகிக் கிழவன் ாளையத்திற்குத் தன் புதிய உறவினர்களோடு வந்து விட்டான். காளிக்கு இப்போது தேவானை என்ற பெயர் அவளுடைய மாமனாரால் கொடுக்கப் பட்டது. அவள் பட்டிக்காட்டில் இருந்தபோது அந்த ஊருக்குப் பெருமை. அளித்தாள் ; கிழவன்பாளையத்து மிட்டாதார் மருமகள் ஆனபோது அந்தக் குடும்பத்திற்கும் பெருமை உண்டாக். கினாள். மாணிக்கத்தைத் த னி யே வுைத்தால் சிறிது சோபை தரும்; தங்கத்திலே புதைத் தால் பின்னும் அதிக மாகச் சோபை தரும். காளியும் அப்படித்தான். அவள் ராணியாகப் போ கு ம் அதிருஷ்டமிருந்தால் அ ந் த. ராஜ்யத்துக்குக்கூட பெருமை அளிப்பாள். -