பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


கவிஞன் கலை (104), திரிபுர சங்காரம் (104), வேஷம் மாறுதல் (107), இறைவன் கருணை (108), உட்கருத்து (109), வேலின் செயல் (111), கிரெளஞ்ச சங்காரம் (111), அசுரசங்காரம் (113), சூரசங்காரம் (113), தேவர் பெற்ற வாழ்வு (114), அசுரசம்பத்தும் தேவசம்பத்தும் (114), இருவகைக் கருணை (115), மூன்று இயல் (117), கந்த புராணம் (118), பழைய வரலாறுகள் (119)

2. குறிஞ்சிக் கிழவன்

ஐந்து பகைவர் (129 - 159)

உடம்பாகிய வீடு (130), யாருக்குச் சொந்தம் (130), குடியிருக்கும் வீடு (132), ஐவர் செயல் (132), ஐந்து களிறு (1.36), விதை நெல் (136), பொறியை அடக்குதல் (138), மாடும் முளையும் (140), மனத் திண்மை (143), ஒருமைப்பாடு (147), வேற்றுமையில் ஒற்றுமை (147), ஒர்தலும் உன்னுதலும் (149), மூன்று நிலை (150), சூர சங்காரம் (152), கருணை வீரம் (156)

சொல்லும் முறை (160), கிழவன் (160), ஐந்திணை (161), குறிஞ்சி (162), குறிஞ்சிக் கடவுள் (162), சமத்காரம் (163), என்றும் இளையவன் (164), குழந்தையின் செயல்கள் (164), முருகக் குழந்தையின் செயல்கள் (166), புவனங்கள் ஈன்ற பாவை (168), உயிர்கள் திருந்தல் (170), அவதாரக் கதை (172), ஐம்பூத முத்திரை (174), இறைவியின் அருள் (176), தாமரைத் தொட்டில் (178), கார்த்திகை மாதர் (180), அழுகையின் எதிரொலி (182), புதிய கதை (185)

புராணச் செய்திகள் (188), தமிழ்நாடும் கடவுளன்பும் (188), பழங்காலம் (189), தொகுத்து அறிதல் (189), வள்ளி திருமணம் (191), இரண்டு மணம் (192), கந்த புராணமும் சொந்தப் புராணமும் (194), தினைப் புனம் (195), தினையும் நெல்லும் (196), தினைகாத்தல் (199), ஓடிவந்தான் (200), அழைத்தால் வருவான் (201), கருணை