பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தித்துறை (55), ஆராய்ச்சி (56), தெளிவு பெற வழி (57), யமுனையும் சாக்கடையும் (57), ஆனந்த வாரியில் கலத்தல் (58), ஆறறிவுடைய மனிதன் (59), கலங்கிய புத்தி (60), கற்றல் முதலிய நான்கு (61), கண்ணப்பனும் சிவகோசரியாரும் (63), சூரசங்காரம் (64) இரண்டு ஆறுகள் (66 - 81) செல்வப் பற்று (66), அருளியல் வியாபாரம் (68), காந்தியடிகளின் பெருமை (69), கருத்தில் செல்வம் (70), வாழ்க்கையாறு (71), கடலில் சேரும் ஆறு (72), முன்னை வினைப்பயன் (72), பட்டினத்தார் வரலாறு (73), இன்பமும் துன்பமும் (74), இரண்டு கரைகள் (75), கருணைக் கடல் (76), காவிரிச் செங்கோடன் (76), காவிரியின் பெருமை (77), காவிரியின் இயல்பு (78), அப்பர் செய்தது (78), வேல் (79) வேல் மறவேன் (82 - 98) கள்ளால் உண்டாகும் மயக்கம் (82), இன்ப நாட்டம் (82), தன்னை மறத்தல் (83), உணர்ச்சி மிகுந்தால் (84), நிதானம் தவறாமை (85), மறவா நிலை (86), எப்போதும் நினைத்தல் (87), தொழுது எழுதல் (37), நினைப்பது எளிது (88), சுந்தரர் இயல்பு (89), பழக்கமும் தியானமும் (90), எளிய முறை (90), பேய்களின் உவகை (92), அநுகரண ஒலி (93), ராவுத்தன் (94), குதிரை ராவுத்தர் (94), முஸ்லிம்களும் முருகனும் (95), ராவுத்தர் என்ற பட்டம் (95), திருப்புகழில் (96), தாயுமானவர் வாக்கு (96), வரதுங்க ராம பாண்டியர் பாடல் (97) நாளும் கோளும் (99 - 116) நம்பிக்கை (99), இன்பமும் துன்பமும் (100), ஊழ்வினை (101), கடமையும் விதியும் (102), சோதிடம் கேட்டல் (103), நாளும் கோளும் (104), கடவுள் நம்பிக்கையும் சோதிடமும் (104), என் செய்யும்? (105), நால்வகைத் துன்பங்கள் (105), சோதிடமும் உபாசனையும் (107), தியானம் (108), கோள் நல்லன ஆதல் (108), பரிகாரம் (110), எப்படித் தியானிப்பது? (111), பெயரும் பொருளும் (1.12), உருவெளித் தோற்றம் (113), எங்கே நினைப்பினும் (114), இருபத்தேழு (1.15) Wi